Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook
Page 1 of 1 • Share
பேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook
எப்படி இருந்த பேஸ்புக் இப்போது இப்படியாகிவிட்டது.பேஸ்புக் என்றொரு ஹொலிவூட்படம் வந்திருந்தது அதில் சக்கர்பேர்க்,பேஸ்புக்கின் வரலாறை காட்டியிருப்பார்கள் சக்கர்பேர்க் characterக்கு தெரிவுசெய்யப்பட்ட jesse eisenberg ரங்க் ருவிஸ்டில் கின்னஸ் சாதனைசெய்தவர் ரேஞ்சிற்கு பேசித்தள்ளுவார்.காரணம் ஓரளவு முழுமையாகவாவது பேஸ்புக்,சக்கர்பேர்க் வாழ்க்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தவேண்டுமென்ற முயற்சிதான்.சப் டைட்டில் இல்லாமல் அதைப்பார்த்து நொந்துகொண்டது தனிக்கதை.இன்று 4 பெப்ரவரி பேஸ்புக்கின் பிறந்த நாள். நமது பிறந்த நாளை நண்பர்கள் மற்ந்தால்கூட கவலைப்படத்தேவையில்லை என்ற தைரியத்தைக்கொடுத்த பேஸ்புக்கின் பிறந்த நாள் பிப்ரவரி 4.
பேஸ்புக் புரொபைலின் பரிணாமவளர்ச்சி
2005 இல்-நியூஸ் பீட்,யூஸர் அக்டிவிட்டி போன்ற எதுவும் இல்லாமல் ஏதோ பயோடேட்டா ரேஞ்சிற்குத்தான் பேஸ்புக் 2005 இல் இருந்தது.
2006 இல்-நியூஸ்பீட்,யூஸர் அக்டிவிட்டிக்கள் ஓரளவுக்கு பாவனைக்கு விடப்பட்டன
2007இல்-புரொபைலில் அவளவு பெரியமாற்றம் இல்லை ஆனால் பாவனையாளர்களிற்கிடையிலான தொடர்பாடல்களை அதிகரித்தது.
2008- Publisher tool bar அறிமுகப்படுத்தப்பட்டது இதன்மூலம் யூஸர் ஸ்ரேட்டஸ்,போட்டோக்கள்,லிங்க் களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
2008இல் பேஸ்புக் வெல்கம்பேஜ்
2009-பான் பேஜ் ஒன்றை லைக் செய்வதன் மூலம் நியூஸ்பீட்களைப்பெற்றுக்கொள்ளமுடியும்
2010-புதிய ப்ரொபைல் அறிமுகம் மேலே போட்டோக்களால் பானரை உருவாக்கமுடியும்.அதோடு வலது மேற்புறத்தில் நமது நண்பர்களுக்கும் எங்களுக்கும் எத்தனை நண்பர்கள் பொதுவாக உள்ளார்கள் என்பதையும் பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
2011-View As என்ற விக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.வலதுபக்க மேல் மூலையில் ஏனைய நண்பர்கள்,நாம் லைக் செய்த பேஜ்களின் நியூஸ்பீட்களை இதில் அவதானிக்கமுடியும்
Ticker அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]
Video Chat அறிமுகம்
subscribe அறிமுகப்படுத்தப்பட்டது பின்னர் அதுfollowers ஆக மாற்றப்பட்டது
இதே ஆண்டில் ரைம்லைன் அறிமுகப்படுத்தப்பட்டது.
நன்றி venkkayam.com

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» பேஸ்புக்கிற்கு வரும் Application அல்லது Game-ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்
» facebook

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum