Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வார்த்தை விளையாட்டு - 5
Page 1 of 1 • Share
வார்த்தை விளையாட்டு - 5
நண்பர்களே !
தினத்தந்தி இளைஞர் மலரில் வெளிவந்துள்ள வார்த்தை விளையாட்டு போட்டியை இங்கு தருகிறேன். பதில் கண்டுபிடியுங்கள்..
இந்த படத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு குறைந்தது 15 வார்த்தைகள் கண்டறிய வேண்டும்.. முயன்று பாருங்கள்.
தினத்தந்தி இளைஞர் மலரில் வெளிவந்துள்ள வார்த்தை விளையாட்டு போட்டியை இங்கு தருகிறேன். பதில் கண்டுபிடியுங்கள்..
இந்த படத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு குறைந்தது 15 வார்த்தைகள் கண்டறிய வேண்டும்.. முயன்று பாருங்கள்.
Re: வார்த்தை விளையாட்டு - 5
1.வை 2. கடி 3. பாவை 4. கவை 5. கறுவை 6. பாகல் 7. பாகன் 8. நடி 9. பாடி 10. நன்று 11. கன்று 12. தேன் 13. தேடி 14. தேவை 15. தேறு 16. கல் 17. பால் 18. நல் 19. தேடில் 20. கடில் 21. நடில் 22. பாடில் 23. தேகன் 24. தேன்பாவை 25. கன் 26. கன்பாவை 27. தேன்பா 28. நன்பா 29. பாடிவை 30. நடிகன்
சீக்கிரம் பரிசை அனுப்பி வையுங்கள்
சீக்கிரம் பரிசை அனுப்பி வையுங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வார்த்தை விளையாட்டு - 5
1. தேன்
2. தேவை
3. தேடி
4. பாவை
5. பால்
6. பாடி
7. கன்று
8. கல்
9. கடி
10. நடி
11. தேறு
12. நல்
13. நடிகன்
14. நகரு
15. தேறுக
இதான் என்னாலே முடிந்தது
2. தேவை
3. தேடி
4. பாவை
5. பால்
6. பாடி
7. கன்று
8. கல்
9. கடி
10. நடி
11. தேறு
12. நல்
13. நடிகன்
14. நகரு
15. தேறுக
இதான் என்னாலே முடிந்தது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வார்த்தை விளையாட்டு - 5
ஜேக் wrote:1.வை 2. கடி 3. பாவை 4. கவை 5. கறுவை 6. பாகல் 7. பாகன் 8. நடி 9. பாடி 10. நன்று 11. கன்று 12. தேன் 13. தேடி 14. தேவை 15. தேறு 16. கல் 17. பால் 18. நல் 19. தேடில் 20. கடில் 21. நடில் 22. பாடில் 23. தேகன் 24. தேன்பாவை 25. கன் 26. கன்பாவை 27. தேன்பா 28. நன்பா 29. பாடிவை 30. நடிகன்
சீக்கிரம் பரிசை அனுப்பி வையுங்கள்
கலக்கிட்டிங்க ஜேக்
கவை, நடில், பாடில், தேன்பாவை, கன், கன்பாவை இதில்தான் சற்று சந்தேகம்.
இருப்பினும் வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வார்த்தை விளையாட்டு - 5
கவை - கவலை
நடில் - நடிப்பு
தேன் பாவை - இலக்கியத்தில் அல்லது செய்யுள்களில் படித்த ஞாபகம்.
கன், கன்பாவை - எனக்கும் தெரியவில்லை. ஒரு வேளை ஏதாகிலும் ஒரு வார்த்தை இருந்து விட்டால் என்ன செய்வது என கருதி சேர்த்து விட்டேன்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி ராம்.
நடில் - நடிப்பு
தேன் பாவை - இலக்கியத்தில் அல்லது செய்யுள்களில் படித்த ஞாபகம்.
கன், கன்பாவை - எனக்கும் தெரியவில்லை. ஒரு வேளை ஏதாகிலும் ஒரு வார்த்தை இருந்து விட்டால் என்ன செய்வது என கருதி சேர்த்து விட்டேன்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி ராம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வார்த்தை விளையாட்டு - 5
ஜேக்குக்கான பரிசு அனுப்பி வைக்கப்பட்டது
பரிசை பெற எனக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவும்
பரிசை பெற எனக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவும்
Similar topics
» வார்த்தை விளையாட்டு - 2
» வார்த்தை விளையாட்டு- 12
» வார்த்தை விளையாட்டு - 3
» வார்த்தை விளையாட்டு 4
» வார்த்தை விளையாட்டு- 10
» வார்த்தை விளையாட்டு- 12
» வார்த்தை விளையாட்டு - 3
» வார்த்தை விளையாட்டு 4
» வார்த்தை விளையாட்டு- 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|