Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விளக்கேற்றுவதன் பலன்கள்
Page 1 of 1 • Share
விளக்கேற்றுவதன் பலன்கள்
விளக்கேற்றுவதன் பலன்கள்
விளக்கிற்கான எண்ணெய்கள்
நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.
இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்.
விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்.
விளக்கின் தீப முகங்கள்
ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்.
இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்.
மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்.
நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்.
ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.
தீப திசைகளும் பலன்களும்
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்.
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க ஏற்ற நாட்கள்
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்
விளக்கிற்கான எண்ணெய்கள்
நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.
இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்.
விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்.
விளக்கின் தீப முகங்கள்
ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்.
இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்.
மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்.
நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்.
ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.
தீப திசைகளும் பலன்களும்
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்.
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க ஏற்ற நாட்கள்
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்
![மீண்டும் சந்திப்போம்](/users/1513/24/08/20/smiles/586919.gif)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விளக்கேற்றுவதன் பலன்கள்
நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: விளக்கேற்றுவதன் பலன்கள்
உன் வீட்டுக்கு குத்து விளக்கு ஏற்ற ஆள் தயார் செய்துட்டியா ?பூ.சசிகுமார் wrote:நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
Re: விளக்கேற்றுவதன் பலன்கள்
முரளிராஜா wrote:உன் வீட்டுக்கு குத்து விளக்கு ஏற்ற ஆள் தயார் செய்துட்டியா ?பூ.சசிகுமார் wrote:நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு![]()
தெரியாத மாதிரியே கேளுங்க
![வாக்குவாதம்](/users/1513/24/08/20/smiles/2282034001.gif)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: விளக்கேற்றுவதன் பலன்கள்
பூ.சசிகுமார் wrote:முரளிராஜா wrote:உன் வீட்டுக்கு குத்து விளக்கு ஏற்ற ஆள் தயார் செய்துட்டியா ?பூ.சசிகுமார் wrote:நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு![]()
தெரியாத மாதிரியே கேளுங்க![]()
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விளக்கேற்றுவதன் பலன்கள்
செந்தில் wrote:பூ.சசிகுமார் wrote:முரளிராஜா wrote:உன் வீட்டுக்கு குத்து விளக்கு ஏற்ற ஆள் தயார் செய்துட்டியா ?பூ.சசிகுமார் wrote:நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு![]()
தெரியாத மாதிரியே கேளுங்க![]()
![]()
![]()
![]()
ஏன் முழிக்கிறீங்க
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|