Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
துவையல்கள்:
Page 1 of 1 • Share
துவையல்கள்:
துவையல்கள்:
பூண்டுத் துவையல்
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல்- 10 எண்ணம்.
வெள்ளைப்பூண்டு- 20 பல்
புளி- சிறிது.
உப்பு- தேவையான அளவு.
நல்லெண்ணெய்- சிறிது.
கருவேப்பிலை, மல்லித்தழை- சிறிது.
செய்முறை:
1. மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, புளி, உப்பு என அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
2. அரைத்த துவையலில் கடுகு, உளுந்து கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து தாளிக்கவும்.
குழிப்பனியாரம், வெள்ளைப் பனியாரம் சாப்பிட பூண்டுத் துவையல் சிறப்பாக இருக்கும்
இஞ்சித் துவையல்
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
வர மிளகாய் - 2 எண்ணம்
புளி - 20 கிராம்
உப்பு - தேவையான அளவு.
ந.எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வர மிளகாயைப் போட்டு வறுக்கவும்
2. இதில் புளி, இஞ்சி போன்றவைகளை சிறு துண்டுகளாக்கிப் போட்டு வதக்கி எடுக்கவும்
3. வதக்கிய கலவையை அரைத்து எடுக்கவும்
4. அரைத்த துவையலை தாளிசம் செய்து கொள்ளலாம்.
• காரம் குறைவாக இருப்பது நல்லது. தக்காளி சேர்த்து அரைத்தாலும் நன்றாக இருக்கும்.
சிறு பருப்புத் துவையல்
தேவையான பொருட்கள்:
சிறு பருப்பு - 2 மேசைக் கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் - 2 எண்ணம்.
பூண்டு பல் - 1எண்ணம்.
உப்பு - தேவையான அளவு.
கடலெண்ணை - 1 சிறிய மேசைக் கரண்டி
செய்முறை:
• சிறுபருப்பை சிவக்க எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும். அதனுடன் மீதி உள்ள தேங்காய்துருவல், பூண்டு, மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இந்தத் துவையல் பாசிப் பயறு கிச்சடிக்கு சூப்பர் காம்பினேஷன். உடம்பிற்கும் நல்ல குளிர்ச்சியை தரும்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum