Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எந்திரன் - துபாய் டூ மலேசியா
Page 1 of 1 • Share
எந்திரன் - துபாய் டூ மலேசியா
எந்திரன் - துபாய் டூ மலேசியா
எந்திரன் படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய நூறு கோடியை தொடும் என்று படம் ஆரம்பிக்கும் முன் கூறப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இது நூற்றியிருபது கோடியாக உயர்ந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒரே நாளில் பட்ஜெட் நூற்றைம்பது கோடியாக எகிறியது. இம்மாதம் எந்திரனின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து காற்றுவாக்கில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அது, படத்தின் பட்ஜெட் 190 கோடியை தாண்டிவிட்டது என்பதே. இந்த புதிய நம்பரைப் பார்த்து பலர் வாய் பிளந்தாலும், நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்கிறர்கள் கோடம்பாக்க அனுபவசாலிகள். எந்திரன் படத்தைக் குறித்து வரும் இன்னொரு தகவல் ஜப்பான் மட்டுமின்றி சீனாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் படத்தின் பிரிண்டுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தொடும் என்கிறார்கள். முதலில் எந்திரன் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது துபாயை தவிர்த்து மலேசியாவை தேர்வு செய்திருக்கிறர்கள். தமிழக ரசிகர்களை கவர இங்கேயும் ஒரு ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படுமாம்.
Guest- Guest
Similar topics
» மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
» மலேசியா தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’...
» மலேசியா விமான விபத்து - ரேடார் படம்
» 200 கோடியில், எந்திரன் - 2!
» மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
» மலேசியா தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’...
» மலேசியா விமான விபத்து - ரேடார் படம்
» 200 கோடியில், எந்திரன் - 2!
» மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|