Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பச்சடி வகைகள்-
Page 1 of 1 • Share
பச்சடி வகைகள்-
பச்சடி வகைகள்-
கத்தரிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்- 250 கிராம்.
சிறிய வெங்காயம்- 100 கிராம்
மிளகாய்-15 கிராம்
தயிர்- ஒரு கப்.
தேங்காய்- சிறியது
உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு அதன் தோலை உரித்து எடுத்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
2. பாதியளவு தேங்காயை விழுதாக அரைக்கவும்.
3. கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும் அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்துக் கிளறவும்.
4. அதில் சிறிது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து கத்தரிக்காய் மசியலுடன் சேர்த்து அடுப்பில் வைத்திருக்கவும்.
5. கடைசியாக தயிர் சேர்த்து இறக்கவும்.
கோஸ் பச்சடி
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 250 கிராம்
மிளகாய் - 3 எண்ணம்
வெங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
கடுகு உளுந்து - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முட்டைக்கோஸை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெங்காயம் போட்டு வதக்கி பின் அதில் நறுக்கி வைத்த கோஸைச் சேர்த்து கிளறவும்.
3. உப்பு, மிளகாய், மல்லித்தழை நறுக்கிப் பொட்டு இறக்கவும்.
• துருவிய காரட் சேர்த்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
முட்டைக்கோஸ் மோர்க்கூட்டு
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 250 கிராம்
புளித்த மோர் - 250 மில்லி கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - கால் மேசைக்கரண்டி
அரிசிமாவு - ஒரு சிறிய தேக்கரண்டி
அரைக்க வேண்டிய சாமான்கள்
தேங்காய் - அரை மூடி
பச்சைமிளகாய் - 5 எண்ணம்
வரமிளகாய் - 2 எண்ணம்
சீரகம் - கால் தேக்கரண்டி
தாளிக்க வேண்டிய பொருட்கள்
கடுகு - ஒரு சிறிய மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய் எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
1. முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் போட்டு வேக வைக்கவும்.
2. அரைக்க கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. நன்கு கோஸ் வெந்தவுடன் அரைத்ததை போட்டு, பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் மோரை அதனுடன் சேர்த்து, சிறிது தண்ணீரில் அரிசி மாவைக் கரைத்து அதனுடன் சேர்க்கவும்.
4. இறக்கி வைத்தவுடன் தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உளுந்து பச்சடி :
» ஆரோக்கியதிர்க்கு ஆப்பிள் பச்சடி
» ஆரஞ்சுத்தோல் பச்சடி
» பாகற்காய் பச்சடி
» டொமெட்டோ பச்சடி
» ஆரோக்கியதிர்க்கு ஆப்பிள் பச்சடி
» ஆரஞ்சுத்தோல் பச்சடி
» பாகற்காய் பச்சடி
» டொமெட்டோ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum