தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முருங்கைக்காய் சூப்

View previous topic View next topic Go down

முருங்கைக்காய் சூப் Empty முருங்கைக்காய் சூப்

Post by முழுமுதலோன் Fri Feb 15, 2013 7:13 pm

முருங்கைக்காய் சூப்



தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4 எண்ணம்

பெரிய வெங்காயம் - 1எண்ணம்

பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

தக்காளி - 25 கிராம்

கார்ன்ப்ளவர் - 1 தேக்கரண்டி

பால்பவுடர் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

மிளகு, சீரகம் தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

1.முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுக்கவும்.
2. பாசிப்பருப்பு, வெந்தயம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
3. மிளகு, சீரகத்தை பருத்தித் துணியில் கட்டி அதில் போட்டு வைக்கவும்.
4. நன்றாக வேகவிட்டுப் பின் அதில் இருக்கும் துணி முடிப்பை எடுத்துவிட்டு அத்துடன் முருங்கைக்காய் சதைப்பற்றான விழுதைச் சேர்த்து அரைக்கவும்.
5.பின் அதை வடிகட்டி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சூப்பைச் சூடாக்க வேண்டும்.
6. கார்ன்பிளவர், பால்பவுடர் ஆகியவற்றை குளிர்ந்த நீர் கலந்து கரைத்துச் சூடான சூப்பில் ஊற்ற வேண்டும்.
7. நன்றாகக் கலந்து விட்டு சில நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். இதில் ரஸ்க் சேர்த்து சாப்பிடலாம்.


தக்காளி சூப்

தேவையான பொருட்கள்:

தக்காளி- 500 கிராம்.

பல்லாரி வெங்காயம்- 250 கிராம்

வெண்ணெய் அல்லது நெய்- 50 கிராம்.

பால்- 100 மி.லி.

மைதா மாவு- 2 தேக்கரண்டி.

வெங்காயம்- 100 கிராம்(நறுக்கியது)

உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு.

செய்முறை:

1. தக்காளியையும், வெங்காயத்தையும் நன்கு வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
2. வாணலியில் வெண்ணெய் விட்டு இளகியதும் நறுக்கிய வெங்காயத்தைப் பொன் வறுவலாக வதக்கி மைதாவையும் சேர்த்துக் கிளறவும்.
3. அதில் வடிகட்டி வைத்திருக்கும் தக்காளி, வெங்காயக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. கொதித்த பின்பு மறுபடியும் வடிகட்டி உப்பு, மிளகு சேர்த்து சற்று ஆறிய பின்பு பரிமாறவும். ( சூப் அதிக சூடாக இருககும் போது பாலை ஊற்றினால் பால் திரிந்து விடும்.)
நல்வரவு நல்வரவு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முருங்கைக்காய் சூப் Empty Re: முருங்கைக்காய் சூப்

Post by முரளிராஜா Sat Feb 23, 2013 7:24 am

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முருங்கைக்காய் சூப் Empty Re: முருங்கைக்காய் சூப்

Post by mohaideen Sat Feb 23, 2013 1:41 pm

சூப் 2ம் முருங்கைக்காய் சூப் 3502263384
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முருங்கைக்காய் சூப் Empty Re: முருங்கைக்காய் சூப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum