Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
கண்டங்களைக் கடக்கும் ரயில்
இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு இடையே விடப்பட்ட சம்யோஜிதா எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆனால் "டிரான்ஸ் சைபீரியன் ரயில்' கண்டங் களுக்கு இடையே ஓடுகிறது. இந்த ரயில் பயணிக்கும் மொத்த தூரம் 9 ஆயிரத்து 288 கி.மீ., இந்த ரயில் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங் களைக் கடக்கிறது. இந்த ரயில் பயணம் செய்யும் போது, எட்டு டைம் ஜோன்களை கடக்கிறது. இதனால் 8 தடவை இந்த ரயிலில் கடிகார நேரம் மாற்றப்படுகிறது.
இந்த ரயில் மாஸ்கோ - விளாடிவாஸ்டாக் நகரங் களுக்கு இடையே ஓடுகிறது. ரயில் செல்லும் பாதையில் 990 ஸ்டேஷன்கள் உள்ளன. ரயில் செல்லும் பாதையில், உலகின் பெரிய 16 நதிகள் உள்ளன.
தினமலர்

Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
வித்தியாசமான இலங்கைத் தமிழ்:
இலங்கைத் தமிழில், சில சொற்கள் சுவாரசியமாய் உள்ளன. பெயர் சொல்ல வந்தவன், பெயரன் எனப்பட்டான். அதுதான் பேரன் என மருவியது. ஆனால் யாழ்ப்பாணத் தமிழில் பேரன் என்பது, தாத்தாவைக் குறிக்கும் சொல். அதைப் போல பேத்தி என்பது யாழ்பாணத்தில் பாட்டியைக் குறிக்கும் வட்டாரச் சொல். ரயிலை "புகை ரதம்' என்பர்.
பீங்கான் என்பது தட்டு, பாத்திரங்கள் ஆகியவற்றின் தன்மையைக் குறிக்கும் பொதுச் சொல். ஆனால் இலங்கைத் தமிழில் சாப்பிடப் பயன்படுத்தும் தட்டினையே "பீங்கான்' என்று தான் கூறுவர். வெற்றிலையின் எண்ணிக்கையை குறிப்பிடும் கவுளி என்னும் சொல் இலங்கைத் தமிழில் பகளி, "பாண்' என்று ரொட்டியைக் குறிப்பிடுவர். பஞ்சி என்பது சோம்பலைக் குறிக்கும் சொல்.

* மனிதனின் சிறிய மூளையில் ஒரு லட்சம் நியூட்ரான்கள் உள்ளனவாம்.
* நார்வே, கிரீஸ் நாடுகளில் பேச்சு மொழியை "மாமியார் மொழி' என்றும் எழுத்து மொழியை "தாய்மொழி' என்றும் சொல்கிறார்கள்.
* லத்தீன் மொழியில் குடை என்ற சொல்லுக்கு நிழல் என்று பொருள். முதலில் வெயிலுக்காகத்தான் குடை பயன்படுத்தப்பட்டது. பிறகுதான் மழைக்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
* நம்ம ஊரில் புடலங்காய் சுருண்டு விடாமல் இருக்க அதன் கீழ் முனையில் கல்லைக் கட்டித் தொங்க விடுவது போல, ஜப்பான் நாட்டில் தர்பூசணிக் காய்களை வளர்க்கிறார்கள். காய் சின்னதாக இருக்கும்போதே, விரியும் தன்மையுடைய மெல்லிய டப்பாக்களை காய்களுடன் பொருத்தி விடுகிறார்கள். காய் பெரிதாக ஆகும்போது அது இருக்கும் டப்பா மாதிரியே சதுரமாக வளர்கிறது. இதனால் டப்பாக்களை அடுக்குவது போல தர்பூசணிகளையும் அடுக்கி ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கின்றது.
-எம்.ஏ.நிவேதா,

புயலுக்குப் பெயர்!
உலக அளவில் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 1945-ஆம் ஆண்டில் துவங்கியது.
உலக வானிலை மையத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பரிந்துரையின்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது. உறுப்பினர் நாடுகள் சுழற்சி முறையில் புயல்களுக்குப் பெயரிடும். 2005-ஆம் ஆண்டு வந்த புயலுக்கு ஃபானோஸ் என்று பாகிஸ்தான் பெயரிட்டது. 2008-இல் ஏற்பட்ட நிஷா புயலுக்குப் பெயர் சூட்டியது வங்காள தேசம்.
2008-இல் இந்தியா ஜால் என்று ஒரு புயலுக்குப் பெயரிட்டது. மியான்மர் நாடு 2011-இல் வந்த புயலுக்கு தானே என்று பெயரிட்டது.
2012-இல் நிலம் என்று பாகிஸ்தானால் பெயரிடப்பட்ட புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் சேதத்தை விளைவித்தது.
-ம.வின்சென்ட்ராஜ்,

வித்தியாசமான வங்கிகள்:
முதலீட்டுக்கு வட்டி குறைந்தாலே வருத்தப் படுகிறோம். மாறி வரும் பொருளாதார சூழ்நிலை தொடர்ந்தால், நம் பணத்தை பாதுகாத்து வைப்ப தற்காக நாம் தான் வங்கிகளுக்குப் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும். வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தவறு என இஸ்லாம் கூறுவதால், வங்கதேசத்தின் கிராமின் வங்கியில் வட்டி நெறிமுறைகள் இல்லை.
புகழ் பெற்ற சுவிஸ் வங்கியும் பணத்திற்கு வட்டி அளிப்பது இல்லை. சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர், பணத்திற்கு பதிலாக பாண்டு பேப்பரை மட்டுமே பெறுவர். அந்த பாண்டு பேப்பர் மட்டுமே பங்குகளில் முதலீடு செய்ய போதுமானது. இந்த முதலீட்டால் வரும் லாபத்திற்கு "பாண்டு பேப்பர் பணம்' என்பதால், வட்டி கட்ட தேவை இல்லை. பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு சுவிஸ் வங்கிக்கு பணம் கட்ட வேண்டும்.

தகவலுக்கு நன்றி![You must be registered and logged in to see this image.]
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
இலங்கை தமிழ்
****************
இன்னுமொன்று சொல்லவா ...?
நன்றாக வயது போனவர்கள் இப்படி பேசுவர்
கொம்மா ...? எங்கே ..? என்றால் ..?
அம்மா எங்கே ..? என்று அர்த்தம் ...
கொப்பர் ....? எங்கே..? என்றால் ...?
அப்பா ..? எங்கே ..? என்று அர்த்தம்
இவை பேச்சு வழக்கு ....
நிறைய இருக்கு ..
சினுங்குறான் = அழுகிறான்
வண்டி = வயிறு ....
****************
இன்னுமொன்று சொல்லவா ...?
நன்றாக வயது போனவர்கள் இப்படி பேசுவர்
கொம்மா ...? எங்கே ..? என்றால் ..?
அம்மா எங்கே ..? என்று அர்த்தம் ...
கொப்பர் ....? எங்கே..? என்றால் ...?
அப்பா ..? எங்கே ..? என்று அர்த்தம்
இவை பேச்சு வழக்கு ....
நிறைய இருக்கு ..
சினுங்குறான் = அழுகிறான்
வண்டி = வயிறு ....
Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
புதிதாதாக இருக்கிறது.. இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசை...கே இனியவன் wrote:இலங்கை தமிழ்
****************
இன்னுமொன்று சொல்லவா ...?
நன்றாக வயது போனவர்கள் இப்படி பேசுவர்
கொம்மா ...? எங்கே ..? என்றால் ..?
அம்மா எங்கே ..? என்று அர்த்தம் ...
கொப்பர் ....? எங்கே..? என்றால் ...?
அப்பா ..? எங்கே ..? என்று அர்த்தம்
இவை பேச்சு வழக்கு ....
நிறைய இருக்கு ..
சினுங்குறான் = அழுகிறான்
வண்டி = வயிறு ....
Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
விலை உயர்ந்த "கடைத்தெரு'
"பர்ச்சேஸ்' இல்லாமல், பயணங்கள் நிறைவு பெறுவது இல்லை.
டில்லியில் கன்னாட் பிளேஸ், மும்பையின் பேஷன் ஸ்டீரீட், பெங்களூரு எம்.ஜி.ரோடு, சென்னையின் ரங்கநாதன் தெரு போன்று, சண்டிகரில் செக்டார்-17 என்ற பெயரில் கடைத் தெரு உள்ளது. சண்டிகர் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் என்பதால், ஒவ்வொரு பகுதியையும் செக்டார் என்பர். இதில் செக்டார் 17ல் சென்றால் அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் முகமது, தமது கிரிக்கெட் பணம் முழுவதையும் இந்தியாவில் சண்டிகரில் செக்டார் 17ல் தந்து விடுவதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
சண்டிகர் மக்கள் எதையும் பேரம் பேசியே வாங்குவது இல்லை.தனிநபர் வருமானம் எப்போதுமே அதிகமாக இருப்பதால், செக்டார்-17ல் எப்போதுமே கூட்டம் தான்.

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது குளிக்காமலோ அல்லது அழுக்கு சட்டையுடனோ காரை ஓட்டி சென்றால் போலீஸ்காரர் காரை நிறுத்தி லைசென்சை பிடுங்கி கொள்வார்கள்.
>>>>>>>>>>>>>>>>>>
கொட்டாவிக்கு ஆங்கிலத்தில் YAWN என்று பெயர். இந்த சொல்லை படிக்கும் போது எல்லாரும் கொட்டாவி விடுவார்கள்.
>>>>>>>>>>>>>>>>>>
கொட்டாவிக்கு ஆங்கிலத்தில் YAWN என்று பெயர். இந்த சொல்லை படிக்கும் போது எல்லாரும் கொட்டாவி விடுவார்கள்.
Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
மீன்களின் காரணப் பெயர்கள்
மீன் என்னும் சொல் சமஸ்கிருதத்திலும் உள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்ததா, தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு சென்றதா என்னும் சர்ச்சைகள் தொடர்கின்றன.
ஆனால் பெரும்பாலான மீன்களின் பெயர்கள், காரணப் பெயர்களாகவே உள்ளன. "சிரம்' என்றால், தலை என அர்த்தம். வலிமையான தலையை உடைய மீன் என்ற அர்த்தத்தில் "வன்சிரம்' என அழைக்கப்பட்டு, பின் அதுவே "வஞ்சிர மீன்' என ஆனது.
வஞ்சிரம் என்றால், வைரம் என ஓர் அர்த்தம் உண்டு. வயதான பெண்ணின் மேற்தோலைப் போன்று நெளிவு சுளிவாய் சுருக்கமாக இருப்பதால், கிழத்தி மீன் என அழைக்கப்பட்டு, பின் கெளுத்தி மீன் என்று திரிந்தது.
மரம் அறுக்கிற வாளைப் போன்று இருப்பதால் தான், வாளை மீன் என்று பெயர். கொடுவா போன்று முகத்தை உடையதால் தான் கொடுவா மீன் என்ற பெயர் வந்தது.
Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
அறிந்தேன், தெளிந்தேன்.நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தகவல் சுரங்கம் (தொடர் பதிவு)
மீன்களின் பெயர்க்காரணம் அருமை பிரபு!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆன்மிக தகவல் - தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» அட, அப்படியா? - தொடர் பதிவு
» புன்னகை - தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» அட, அப்படியா? - தொடர் பதிவு
» புன்னகை - தொடர் பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum