Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
Page 1 of 1 • Share
இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர், முதல் பெண் பிரதமர், முதல் பாராளுமன்ற பெண் சபாநாயகர் போன்றவர்களை உடனடியாகச் சொல்லி விடுவீர்கள். மேலும் இந்தியாவில் சில துறைகளில் முதன்மை பெற்ற சில பெண்மணிகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள ஒரு பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - திருமதி இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - திருமதி பிரதீபா பாட்டீல்
இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - திருமதி மீரா குமார்
இந்தியாவின் முதல் பெண் செஸ் காராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
இந்தியாவின் முதல் பெண் விமானி - திருமதி சுசாமா (ஆந்திரா)
இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் - திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா
இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - திருமதி மரகதவள்ளி டேவிட்
இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் - திருமதி ஆஷா பூரணதேவி
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - திருமதி உஜ்வாலா பாட்டீல்
இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - செல்வி காதம்பினி கங்குலி
இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - திருமதி கன்வால் வர்மா
இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் - திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)
இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - திருமதி ஷீலாடோவர்
இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - திருமதி ஹோமய் வ்யாரவல்லா
இந்தியாவின் முதல் பெண் சிற்பி - திருமதி மணி நாராயணி
இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - திருமதி ரஜினி பண்டிட்
ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)
இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்
இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) - திருமதி அருணா ஆசுஃப் அலி
உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி
இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்
இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்
இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ அருந்ததி ராய்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி
இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி - திருமதி கே.பி. சுந்தராம்பாள்
ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி
ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - திருமதி லீலா சேத்
இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - திருமதி பீம்லா தேவி

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
நண்பரே நீங்கள் எந்த தளத்தில் இருந்து பதிவை எடுக்கின்றிர்களோ அந்த தளத்துக்கு நன்றி கூறி அந்த தளத்தின் இனைய முகவரியை கொடுக்க வேண்டும் இது நம் தளத்தின் விதிமுறைகளில் ஒன்று
Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
௮ய்யா வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
இனி வ௫ம் பதிப்புகளில் தகவல் தந்த தளத்திற்கு என்றும் நன்றி கூறி
தளத்தின் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு
நம் தளத்தின் விதிமுறைக்கு என்னை உட்படுத்திக்கொள்வேன்.
மிக்க நன்றி
இனி வ௫ம் பதிப்புகளில் தகவல் தந்த தளத்திற்கு என்றும் நன்றி கூறி
தளத்தின் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு
நம் தளத்தின் விதிமுறைக்கு என்னை உட்படுத்திக்கொள்வேன்.
மிக்க நன்றி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
ganapathy.kesavan wrote:௮ய்யா வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
இனி வ௫ம் பதிப்புகளில் தகவல் தந்த தளத்திற்கு என்றும் நன்றி கூறி
தளத்தின் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு
நம் தளத்தின் விதிமுறைக்கு என்னை உட்படுத்திக்கொள்வேன்.
மிக்க நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
நல்ல தகவல் [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
நன்றி ஐயா.ganapathy.kesavan wrote:௮ய்யா வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
இனி வ௫ம் பதிப்புகளில் தகவல் தந்த தளத்திற்கு என்றும் நன்றி கூறி
தளத்தின் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு
நம் தளத்தின் விதிமுறைக்கு என்னை உட்படுத்திக்கொள்வேன்.
மிக்க நன்றி
Similar topics
» இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.
» சாதனைப் பெண்மணிகள்
» முதன்மை பெண்கள்
» இந்தியாவின் முதன்மைகள்
» மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum