தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

View previous topic View next topic Go down

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள். Empty இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

Post by Guest Sat Jul 10, 2010 10:55 am

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

[You must be registered and logged in to see this image.]
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர், முதல் பெண் பிரதமர், முதல் பாராளுமன்ற பெண் சபாநாயகர் போன்றவர்களை உடனடியாகச் சொல்லி விடுவீர்கள். மேலும் இந்தியாவில் சில துறைகளில் முதன்மை பெற்ற சில பெண்மணிகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள ஒரு பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.


  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - திருமதி இந்திரா காந்தி
  • இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - திருமதி பிரதீபா பாட்டீல்
  • இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - திருமதி மீரா குமார்
  • இந்தியாவின் முதல் பெண் செஸ் காராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
  • இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
  • இந்தியாவின் முதல் பெண் விமானி - திருமதி சுசாமா (ஆந்திரா)
  • இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் - திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா
  • இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - திருமதி மரகதவள்ளி டேவிட்
  • இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் - திருமதி ஆஷா பூரணதேவி
  • இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்
  • இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
  • இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - திருமதி உஜ்வாலா பாட்டீல்
  • இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - செல்வி காதம்பினி கங்குலி
  • இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - திருமதி கன்வால் வர்மா
  • இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் - திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)
  • இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - திருமதி ஷீலாடோவர்
  • இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - திருமதி ஹோமய் வ்யாரவல்லா
  • இந்தியாவின் முதல் பெண் சிற்பி - திருமதி மணி நாராயணி
  • இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - திருமதி ரஜினி பண்டிட்
  • ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)
  • இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்
  • இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) - திருமதி அருணா ஆசுஃப் அலி
  • உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி
  • இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்
  • இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்
  • இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்
  • இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ அருந்ததி ராய்
  • பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி
  • இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி - திருமதி கே.பி. சுந்தராம்பாள்
  • ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி
  • ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா
  • இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - திருமதி லீலா சேத்
  • இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - திருமதி பீம்லா தேவி
-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்
Anonymous
Guest
Guest


Back to top Go down

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள். Empty Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

Post by Admin Sat Jul 10, 2010 11:30 am

நல்ல தகவல் நன்றி பிரபு
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள். Empty Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

Post by Guest Sat Jul 10, 2010 11:32 am

[You must be registered and logged in to see this image.]
Anonymous
Guest
Guest


Back to top Go down

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள். Empty Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

Post by இனியவளே Sat Jul 10, 2010 11:56 am

[You must be registered and logged in to see this image.]
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள். Empty Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

Post by kanmani Sat Jul 10, 2010 1:56 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

இந்தியாவின் முதன்மை பெண்மணிகள். Empty Re: இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum