Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மற்றுமொரு சிறுகோள்
Page 1 of 1 • Share
மற்றுமொரு சிறுகோள்
நேற்று
அதிகாலையிலேயே(15/02/13) ரஷ்யாவில் எரிநட்சத்திரம் ஒன்று எரிதனலாக வீழந்து
வெடித்ததில், 500க்கு மேற் பட்டோர் காயமடைந்தனர். நேற்று இரவு, பூமிக்கு
மிக அருகில் வந்து சென்ற மிகப்பெரிய விண்கல்லாக மற்றுமொரு சிறுகோள் சாதனை
படைத்தது.
இவ்விரண்டு விடயங்களையும் பற்றி உலகம் பேசி கொண்டிருக்க
நேற்றைய தினம் ஆஸ்திரேலியா ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது பூமியில்
சுமார் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மோதிய மிகப் பெரிய விண்கல்
ஒன்றினால் ஏற்பட்ட மாபெரும் குழியை தாம் சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டு
பிடித்திருப்பதாக அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவின் வடகிழக்கே அமைந்துள்ள வார்பூர்டொன் பாசின் எனும்
இந்தக் குழி 30 000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இக்குழி ஏறக்குறைய 298
மில்லியன் வருடங்களுக்கும் முன்னர் பூமியுடன் மோதிய 10 தொடக்கம் 20
கிலோமீட்டர் வரையிலான விட்டம் உடைய விண் கல்லால் தான் ஏற்பட்டிருக்கும்
எனக் கணிக்கப் பட்டுள்ளது. இது குறித்து ANU பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
டாக்டர் அன்ட்ரூ க்ளிக்சன் என்பவர் கூறுகையில், அதிகபட்ச
விட்டம் 200 Km ஐ விட அதிகம் உடைய இக்குழி பூமியில் மோதிய மிகப்பெரிய
விண்கற்களால் ஏற்பட்ட குழிகளின் வரலாற்றில் 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
என்றுள்ளார்.
இதேவேளை இந்த விண்கல்லின் மோதல் 360 மில்லியன்
வருடங்களுக்கு முன்னர் பூமியில் முதல் உயிரினங்கள் தோற்றம் பெற்ற காலமான
டெவோனியன் யுகத்தின் (Devonian period) இறுதியில் நிகழ்ந்திருக்கலாம்
எனவும் கருதப்படுகின்றது. இக்காலத்தில் பூமியில் மிகப்பெரிய உயிர் அழிவு
(Extinction) ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர். க்ளிக்சன்
மேலும் கூறுகையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பூமியில் இருந்து 34 000
Km தொலைவில் அதை நெருங்கி வந்து சென்ற 2012DA14 எனப்படும் விண்கல்
மிகக்குறைந்த பட்ச வீதத்தில் தகவல் தொடர்பு செய்மதிகளுடன் மோதும் வாய்ப்பு
இருந்தது. மற்றும் படி பூமுயுடன் மோதாது என்பது திட்டவட்டமாக தெரிந்தது
தான். எனினும் ஒரு கணிப்புக்காக இந்த விண்கல் பூமியில் மோதினால் 1 Km
விட்டமுள்ள குழி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நன்றி: Keyem Dharmalingam
[You must be registered and logged in to see this image.]
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» தமிழனின் மற்றுமொரு பெருமை !
» டாக்டர் அப்துல் கலாமின் மற்றுமொரு கனவு
» இலங்கை சிப்பந்திகளுடன் மற்றுமொரு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்
» செல்பேசிகளை சார்ஜ் செய்ய இதோ மற்றுமொரு நவீன சாதனம்!
» டாக்டர் அப்துல் கலாமின் மற்றுமொரு கனவு
» இலங்கை சிப்பந்திகளுடன் மற்றுமொரு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்
» செல்பேசிகளை சார்ஜ் செய்ய இதோ மற்றுமொரு நவீன சாதனம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|