தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுண்டல் வகைகள்

View previous topic View next topic Go down

 சுண்டல் வகைகள் Empty சுண்டல் வகைகள்

Post by முழுமுதலோன் Fri Feb 15, 2013 7:04 pm

சுண்டல் வகைகள்

பயறு சுண்டல்

தேவையான பொருட்கள்:

சுண்டல் பயறு - 500 கிராம் ( பாசிப்பயறு, தட்டாம் பயறு, கடலைப்பருப்பு,

பல்லாரி வெங்காயம்- 50 கிராம்

வெங்காயம்- 100 கிராம்(நறுக்கியது)

உப்பு- தேவையான அளவு.

பச்சை மிளகாய் அல்லது வற்றல்- தேவையான அளவு.

தேங்காய் துருவியது- ஒரு கப்

கருவேப்பிலை, மல்லித்தழை- சிறிது.

செய்முறை:

1. சுண்டல் பயறுவை இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து வேக வைக்கவும்.
2. வேக வைத்த பயறை தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து வதக்கவும்.
4. தாளித்த பொருட்களை வேக வைத்த சுண்டலில் போட்டு கிளறி தேங்காய்ப் பூ போட்டு இறக்கவும்.


தேங்காய்- மாங்காய்- சுண்டல்

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1 எண்ணம்

பட்டாணி - 200 கிராம்

தேங்காய் - பாதி

வெங்காயம் - 50 கிராம்

மிளகாய் - 3 எண்ணம்

இஞ்சி - சிறிது

நல்லெண்ணெய் - சிறிது

கடுகு, உளுந்து - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
2. பட்டாணியை வேக வைத்து ஈரக்கி வைக்கவும்.
3. தேங்காயைப் பூவாகத் துருவிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் , இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். 5. அத்துடன் மாங்காய், உப்புத்தூள் சேர்த்துக் கிளறி சுண்டல், தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்
முடியலை ஹி ஹி ஜொள்ளு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 சுண்டல் வகைகள் Empty Re: சுண்டல் வகைகள்

Post by ரானுஜா Fri Feb 15, 2013 8:39 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 சுண்டல் வகைகள் Empty Re: சுண்டல் வகைகள்

Post by mohaideen Fri Feb 15, 2013 10:20 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 சுண்டல் வகைகள் Empty Re: சுண்டல் வகைகள்

Post by முரளிராஜா Sat Feb 16, 2013 12:50 pm

நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 சுண்டல் வகைகள் Empty Re: சுண்டல் வகைகள்

Post by மகா பிரபு Sat Feb 16, 2013 12:52 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 சுண்டல் வகைகள் Empty Re: சுண்டல் வகைகள்

Post by செந்தில் Sat Feb 16, 2013 8:27 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி கேசவன் கைதட்டல்
அந்த ஸ்மைலி ? முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 சுண்டல் வகைகள் Empty Re: சுண்டல் வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum