Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
Page 1 of 1 • Share
செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
ஜப்பான் நாட்டில் உள்ள தோடா நகரைச் சேர்ந்த என்ஜினியர் ஹிரோசி இசிகயா என்பவர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பான குளுகுளு சட்டையை வடிவமைத்துள்ளார். குளுகுளு சட்டை மழை காலத்தில் அணிந்து கொள்ளக் கூடிய ஜாக்கெட் கோட் போன்ற வடிவத்தில் உள்ளது. இதில் பேட்டரியில் இயங்கக் கூடிய இரு சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் விசிறிகள் சட்டையின் முதுகு பகுதியின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் விசிறிகள் இயங்கும் போது முதுகுப் பகுதி மற்றும் வியர்வை அதிகமாக உற்பத்தியாகும் கழுத்து மற்றும் அக்குள் பகுதிகள் வரை காற்று சுழன்று வீசும் வகையில் அதன் இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளி வந்த ஒரு மாத காலத்துக்குள் 6,500 சட்டைகளுக்கு ஆர்டர்கள் வந்து குவிந்தன. இந்த வகை குளுகுளு சட்டைகளை கட்டுமான பணியில் இருக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.
நன்றி:http://www.seithy.com/
இதற்கான அறிவிப்பு வெளி வந்த ஒரு மாத காலத்துக்குள் 6,500 சட்டைகளுக்கு ஆர்டர்கள் வந்து குவிந்தன. இந்த வகை குளுகுளு சட்டைகளை கட்டுமான பணியில் இருக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.
நன்றி:http://www.seithy.com/
Re: செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
கேலக்ஸ்சி வாங்குனாமாதுரிதானே?முரளிராஜா wrote:நானும் வாங்க போறேன் இந்த சட்டைய
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
முரளிராஜா wrote:இதெல்லாம் பப்ளிக்கா சொல்ல கூடாது
நாம எல்லோருமே ஒரேமாதுரி தானே இருக்கோம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
நான் உங்களை மாதிரி கிடையாது
நான் ரொம்ப புத்திசாலி
நான் ரொம்ப புத்திசாலி
Re: செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
முரளிராஜா wrote:நான் உங்களை மாதிரி கிடையாது
நான் ரொம்ப புத்திசாலி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: செயற்கையாக குளிர்மையை வழங்கக்கூடிய சட்டை வடிவமைக்கப்பட்டது!
ஐயோ , செந்திலை நான் என்னனு சொல்றேன் என்று கூட தெரியாம சிரிக்கிறாரே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|