Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
[You must be registered and logged in to see this image.]
ஐன்ஸ்டீன் பணியாற்றிய பல்கலைக் கழக அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது. அப்போது அந்த போனில் பேசிய நபர் "டாக்டர் ஐன்ஸ்டீன் அவர்களின் வீட்டு முகவரியை கொடுக்க முடியுமா? அவசரமாக செல்ல வேண்டும்" என்றாராம்.
அதற்கு பல்கலைக் கழக ஊழியர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முகவரியை தர மறுத்துதடுன் நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். பின் அந்த போன் செய்த நபர் மெதுவாக சொன்னாராம், "யாரிடமும் சொல்லி விடாதீர்கள். நான் தான் ஐன்ஸ்டீன். என் வீட்டு முகவரியையே மறந்து விட்டேன் என்றாராம்" அந்த மாமேதை.
ஐன்ஸ்டீன் பணியாற்றிய பல்கலைக் கழக அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது. அப்போது அந்த போனில் பேசிய நபர் "டாக்டர் ஐன்ஸ்டீன் அவர்களின் வீட்டு முகவரியை கொடுக்க முடியுமா? அவசரமாக செல்ல வேண்டும்" என்றாராம்.
அதற்கு பல்கலைக் கழக ஊழியர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முகவரியை தர மறுத்துதடுன் நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். பின் அந்த போன் செய்த நபர் மெதுவாக சொன்னாராம், "யாரிடமும் சொல்லி விடாதீர்கள். நான் தான் ஐன்ஸ்டீன். என் வீட்டு முகவரியையே மறந்து விட்டேன் என்றாராம்" அந்த மாமேதை.
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
நானும் நிறைய விசயங்களை மறந்துடறேன்
அப்படினா நானும் ஒரு ............................
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
நீங்களும் ஒரு சார்ட் டைம் மெமரி லாசர் தான்..முரளிராஜா wrote:
நானும் நிறைய விசயங்களை மறந்துடறேன்
அப்படினா நானும் ஒரு ............................
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
முரளிராஜா wrote:அப்படியில்லை , நானும் ஒரு மாமேதைதாணு சொல்ல வந்தேன் [You must be registered and logged in to see this image.]
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
மாமேதைனா உங்களுக்கு புரியாதுல
அதான் இப்படி முழிக்கரிங்க
இன்னும் வளரனும் தம்பி
அதான் இப்படி முழிக்கரிங்க
இன்னும் வளரனும் தம்பி
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
இலலை, உங்களை மாமேதைனு சொன்னா, உண்மையான மாமேதையை என்ன சொல்வாங்கனு யோசிச்சேன்.. அதான் ஒன்னும் புரியல.. [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:மாமேதைனா உங்களுக்கு புரியாதுல
அதான் இப்படி முழிக்கரிங்க
இன்னும் வளரனும் தம்பி [You must be registered and logged in to see this image.]
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
தொப்பி தொப்பி..... [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:மமதையில ஒரு மாமேதையின் கோபத்துக்கு ஆளாகாதிங்க [You must be registered and logged in to see this image.]
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
என்ன,என்ன சொல்லவரீங்க?முரளிராஜா wrote:
நானும் நிறைய விசயங்களை மறந்துடறேன்
அப்படினா நானும் ஒரு ............................
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
முரளிராஜா wrote:செந்தில், உங்களுக்கு இந்த மாமேதை சொன்னா எதுவும் புரியாது
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
நீங்களும் ஒரு சார்ட் டைம் மெமரி லாசர் தான்..
[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்று நிகழ்வுகள் -14 : ஞாபக மறதி
mohaideen wrote:நீங்களும் ஒரு சார்ட் டைம் மெமரி லாசர் தான்..
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» ஞாபக மறதி
» ஞாபக மறதி
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» ஞாபக மறதி
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|