Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பீஷ்மர் தந்த பரிசு
Page 1 of 1 • Share
பீஷ்மர் தந்த பரிசு
பீஷ்மர் தந்த பரிசு
by J.K. Sivan
பத்து நாள் யுத்தம் முடியும் தருவாயில் பேரிடிகாத்திருந்தது கௌரவ சைன்யத்துக்கு.பிதாமகர் பீஷ்மர் பாண்டவர்களைவறுவலாக்க, ஒன்பது நாளாக, எப்படியோதாக்குப் பிடித்தனர் பாண்டவர்கள். கிருஷ்ணன்தான் காரணம் இதற்கு.
“அர்ஜுனா, உன் வீரம் பீஷ்மர் முன் செல்லாது.வீணாகப் பிரயாசைப் படாதே. நான் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன். தர்மனைவரச்சொல் உடனே” என்றார் கிருஷ்ணன். ஓடிவந்தான் தர்மன்
“தர்மா பீஷ்மனை பூமியில் எவராலும் வெல்லமுடியாது. எனக்கு தெரிந்து ஒரு வழி தான்உண்டு. பீஷ்மன் பெண்களை எதிர்த்தோஅல்லது ஆணல்லாதவருக்கு எதிராகவோஆயுதம் எடுக்க மாட்டார். அம்பை என்ற பெண்பீஷ்மனை கொல்லவென்றே தவமிருந்து ஆணாக மாறியவள். அவள் இந்தப் போரில் உனக்குஉதவ வந்திருக்கிறாள். அவள் பீஷ்மரைப் பழி வாங்கவென்றே நீலத் தாமரை மாலைசூடிக்கொண்டவள். ஆணாக மாறி சிகண்டி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கிறாள்”என்றார் கிருஷ்ணன். “உடனே சிகண்டியை வரவழை. என் மீது பீஷ்மனின் பாணங்கள்முழுதும் என்னைச் சல்லடை கண்ணாக்கி விட்டன. அவ்வளவும் அர்ஜுனனை நோக்கிவந்தவை. ஒரு கணம் நானே பீஷ்மரைக் கொன்றுவிட தேரிலிருந்து இறங்கி விட்டேன். பிறகுஅமைதியானேன். என்னை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் என்று பீஷ்மர் சபதமிட்டது நினைவுவந்தது. பொறுத்துக் கொண்டேன். நாளை சிகண்டியை உனக்குக் கவசமாக முன்னிறுத்திக்கொள் எனக்கு இனி பீஷ்மனின் சித்ரவதை தாங்க முடியாது” என்று சிரித்துக் கொண்டேசொன்னார் கிருஷ்ணன்.
பத்தாம் நாள் யுத்தம் துவங்கும்போது பீஷ்மர் ஆக்ரோஷத்தோடு வந்தார். இன்றேகடைசிநாள், அர்ஜுனனையும் பாண்டவர்களையும் வென்று யுத்தம் இன்று முடியும் என்று முடிவெடுத்தார்.
அர்ஜுனன் முன்னால் சிகண்டி நீலத்தாமரை மாலையுடன் போரிட வந்ததைஎண்ணிச் சிந்தித்தார். இது நிச்சயம்கண்ணனின் திட்டம் எனச் சட்டென்றுபுரிந்து கொண்டார். சிகண்டி சரமாரியாகபொழிந்த அம்புகளை ஏற்றுக்கொண்டார்.திருப்பித் தாக்க முயலவில்லை.
அவர்சிகண்டியின் சரங்களை தாக்காமல் இருந்தநேரத்தில், அர்ஜுனனின் தாக்குதல்கள்அவரைத் துன்புறுத்தின. கடைசியில் வேறுவழியின்றி பீஷ்மர் குற்றுயிரும்குலையுயிருமாய் யுத்த களத்தில்சாய்ந்தார்.
பெரிய ஆபத்திலிருந்து பாண்டவரைகண்ணன் இவ்வாறு மீட்டார்.
“யுதிஷ்டிரா பீஷ்மர் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறார். உடனே செல்.அவருக்குப் பணிவிடை செய்” என்றார் கிருஷ்ணன்.
“அர்ஜுனா, ஒரு தாத்தாவுக்கு பேரனிடம்யுத்தம் செய்து தோற்பதில் என்னஆனந்தம் இருக்கும் என்று புரியும்வயதில்லை உனக்கு. இங்கே வா. எனக்குமரணம் அடுத்த அயனத்தில் தான். 43 நாள்காத்திருக்க வேண்டும் நான். அதுவரைஎனக்கு ஒரு நல்ல அம்புப் படுக்கைவிரித்துக் கொடு” என்றார் பீஷ்மர்.அவ்வாறே செய்தான் அர்ஜுனன்.
“யுதிஷ்டிரா இங்கே வா. உனக்குநாராயணனின் ஆயிர நாமங்களைச்சொல்கிறேன்” என்றார். இதையே வியாசர்நமக்கு விஷ்ணு சஹஸ்ரநாமமாய்த்தந்திருக்கிறார்
ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பீஷ்மர் தந்த பரிசு
மகாபாரத கதை ஞாபகத்திற்கு வருது.
பகிர்வுக்கு நன்றி கணபதி
பகிர்வுக்கு நன்றி கணபதி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பேராசை தந்த பரிசு ....
» சுதந்திர தேவி சிலை யார் தந்த பரிசு?
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
» நீ தந்த வலி வலி வலி ...!!!
» ஆண்டவன் தந்த கை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum