தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு வரித் தகவல்கள்

View previous topic View next topic Go down

ஒரு வரித் தகவல்கள் Empty ஒரு வரித் தகவல்கள்

Post by Guest Wed Jul 07, 2010 4:01 pm

ஒரு வரித் தகவல்கள்

[You must be registered and logged in to see this image.]

  • ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.
  • ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.
  • தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்
  • வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ
  • உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.
  • காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.
  • விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.
  • முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.
  • குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.
  • விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.
  • பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்.
  • மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.
  • இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.
  • பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.
  • சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது - தி பிளாக் விடோ.
  • நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.
  • யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.
  • நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.
  • ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.
  • இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.
  • துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்.
  • காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்!
  • உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் - அலெக்சாண்டர் டூமாஸ்
  • காந்தக்கல்லைத் திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் -சீனர்கள்.
  • ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு -தாய்லாந்து.
  • ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது -சுவிட்சர்லந்து
  • இந்தியாவிலேயே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண்-7 (காசியிலிருந்து கன்னியாகுமரி வரை) .
  • ஜெர்மனி நட்டின் தேசியப் பூ - சோளப் பூ
  • உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு - பிலிப்பைன்ஸ்.
-கணேஷ் அரவிந்த்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

ஒரு வரித் தகவல்கள் Empty Re: ஒரு வரித் தகவல்கள்

Post by kanmani Wed Jul 07, 2010 4:27 pm

[You must be registered and logged in to see this image.] super
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum