தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்

View previous topic View next topic Go down

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான் Empty திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்

Post by முழுமுதலோன் Thu Feb 21, 2013 11:38 am

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்!

கணவன் மனைவி ஆகிய‌ இருவரிடமும் சரியான புரிதலும், மனப் பக்குவமும் இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய கால த்தில் திருமணம் செய்து கொள்பவர் கள், திருமணத்தை ஒரு விளையாட் டாகவே நினைப்ப தால்தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின் றனர். இந் த உலகில் இருக்கும் உறவு முறைக ளிலேயே கணவன்- மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது.
இத்தகைய உறவை வாழ்நாள் முழுவ தும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண் மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அட ங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இரு ப்பதற்கு ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட் டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரி ந்து கொள்ளுங்கள்…
*கணவன்-மனைவி இருவருக்குள் சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர் ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனையே இருவ ருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற் படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவ ரும் பொறுமையாக பேச வேண்டும். இந் நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண் டி வரும்.
*சந்தோஷமான வாழ்க்கை அமை ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளை யும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண் டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.
* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அத னை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோ ஷமாக இருந்த தருணங்களை நினை த்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்க லாம்.
‘தவறுசெய்வதால்தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்க மாட்டார்கள். மேலும் தவறு செய் தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும் அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார் க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.
*நடைமுறை மற்றும் பழக்க வழக்கங்க ளை சூழ் நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அதை விட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல் பட்டால், பின் இருவருக்கும் இடையில் எந்த நேரமும் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஆக வே ஒரு சில மாற்ற ங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.

* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவு ம் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லா விட்டால், அது இறுதியில் நம்பிக்கையின் மையை ஏற்படுத்திவிடும். பின் எந்நேரமும் சண்டை வருவதோடு, இறுதியில் விவா கரத்து வரை சென்று விடும். எனவே எதுவா னாலும் மனதில் கொண்டு செயல் படாமல், அதனைபேசி இருவ ரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள் வதன் மூலம், பிரித லை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமத மாகி விட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல் பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோ ஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.
Posted on February 20, 2013 by vidhai2virutcham

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான் Empty Re: திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்

Post by செந்தில் Thu Feb 21, 2013 5:17 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum