தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

View previous topic View next topic Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by mohaideen Wed Feb 20, 2013 4:26 pm

[You must be registered and logged in to see this link.]

பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது சிக்கன் டிக்கா. போன்லெஸ் சிக்கனுடன் சில மசாலாக்கள் மற்றும் தயிர் கலந்து ஊற வைத்து skewers(குச்சியில்) சொருகி ஓவனில் சுட்டு எடுக்கப்படும் உணவு தான் இந்த டிக்கா. இன்று உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஆரம்ப உணவுகளில் இந்த டிக்கா இல்லாமல் இருப்பதில்லை.


சிக்கன் டிக்கா தனியாக தான் எப்பொழுதும் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.. ஆனால் பிரியாணியுடன் செய்ததில்லை.. முதல் முறையாக பிரியாணியுடன் செய்து பார்த்தேன் மிக மிக ருசியாக இருந்தது.. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..

தேவையான பொருட்கள்:

டிக்கா செய்ய தேவையான பொருட்கள்:

போன்லெஸ் சிக்கன் 1/2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

தயிர் - 1/2கப்

சிக்கன் டிக்கா மசாலாத்தூள் - 2 அல்லது 3 தேக்கரண்டி

ரெட் பூட் கலர்- 1 சிட்டிகை

பெப்பரிக்க பவுடர் - 1ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய்/உருக்கிய பட்டர் - 2 தேக்கரண்டி

skewers - 3


சிக்கன் டிக்கா மசாலாத்தூள்
தனி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்


ரெடிமேட் தூள்ளுக்கு பதில் இந்த மசாலா பயன்படுத்தலாம்

[You must be registered and logged in to see this link.]

செய்முறை:

*
சிக்கனை 2 இன்ச் அளவுக்கு சதுரமாக நறுக்கி வைக்கவவும்.

*
அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், டிக்கா மசாலாத்தூள், ரெட் பூட் கலர், எலூமிச்சை சாறு, பெப்பரிக்க பவுடர், உப்பு , எண்ணெய் சேர்த்து நன்றாக விரவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். (8 மணி நேரம் ஊறினால் இன்னும் சுவையாக இருக்கும்)

* skewers
குச்சியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊர வைக்கவும் (இப்படி வைப்பதால் குச்சி அதிக சூடுல் எறியாமலும், அதே சமையம் குச்சியில் இருந்து சிக்கன் ஈசியாக எடுக்கவும் முடியும்)

*
அவனை 250 டி முன் சூடு செய்யவும்.

*
ஊறிய சிக்கனை skewer குச்சியில் சிறு இடைவெளிவிட்டு ஒன்றன் பின்பு ஒன்றாக சொருகி அவன் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.

* 250
டி யில் 15 நிமிடங்கள் முதலில் வைக்கவும் பிறகு இதனை வெளி எடுத்து திருப்பி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும் ( அதிக நேரம் அவனில் வைக்காமல் 3/4 பாகும் வெந்தவுடன் எடுத்துவிடவும்)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by mohaideen Wed Feb 20, 2013 4:28 pm

[You must be registered and logged in to see this link.]

பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்;

நீட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 + 1

நறுக்கிய தக்காளி - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்

எலூமிச்சை சாறு - 1/2 மூடி

ஆரஞ்சு பூட் கலர் - ஒரு சிட்டிகை

கொத்தமல்லி - 1/2கட்டு

,
புதினா - 1/4கட்டு

நெய்/ எண்ணெய் - 100 கிராம் + 100 கிராம்

பட்டர்/ நெய் - 50கிராம்

பாஸ்மதி அரிசி - 3 கப்

தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை - தலா - 2 + 2

ஷா ஜீரா - 1ஸ்பூன் + 1 ஸ்பூன்

செய்முறை:

*
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக நறுக்கிய ஒரு வெங்காயத்தினை நன்றாக ப்ரவுன் கலரில் பொறித்து தனியாக வைக்கவும்.

*
பாஸ்மதி அரிசியினை 25 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் ஊறவைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வடி கட்டிவிட்டு வாணலியில் பட்டர்/நெய் ஊற்றி சிறுது காய்ந்தவுடன் அரிசியினை 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.

*
வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு ஏலக்காய் ,ப்ரிஜ்ஜி இலை, ஷாஜீரா, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது வறுத்த அரிசியினை போட்டு 3/4 பாகம் அரிசி வெந்தவுடன் வடிகட்டி தனியாக வைக்கவும்.

*
கடாயில் நெய்/எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய வாசனை பொருட்கள் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் பச்ச வாசனை போன பிறகு தக்காளி மற்றும் மசாலாத்தூள்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வேக வைக்கவும் உப்பு தேவைக்கு போடவும் ( தனி தனியாக உப்பு போடுவதால் கவனமாக உப்பு சேர்க்கவும்) கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து சிம்மிலே 5- 10 நிமிடங்கள் வேக வைத்து அனைக்கவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by mohaideen Wed Feb 20, 2013 4:29 pm

[You must be registered and logged in to see this link.]

தம் போடும் முறை:

*
அடி கணமான பாத்திரத்தில் பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது வெங்காய தக்காளி கலவையினை பரவலாக சேர்த்து அதன் மீது 5- 6 சிக்கன் டிக்கா துண்டுகளை வைக்கவும். இதன் மேலே பாஸ்மதி சாதம் போடவும். அடுத்த லேயர் பொறித்த வெங்காய்ம், தக்காளி கலவை, சிக்கன் துண்டுகள் என்று வைக்கவும். இரண்டு லேயர் வைக்கவும் மேல் லேயரில் சாதம் போட்டு அதன் மீது பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது எலூமிசை சாறில் கலர் கலந்து சுற்றி வரை ஊற்றவும்.

*
பாத்திரத்தின் மேலே பாயில் பேப்பர் போட்டு அதன் மீது இருக்கமாக மூடியினை மூடி 10 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.அதன் பிறகு 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து அனைக்கவும்.

[You must be registered and logged in to see this link.]

சூடான சூவையான சிக்கன் டிக்கா பிரியாணி ரெடி. தயிர் பச்சடி, ரய்த்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்


[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by ரானுஜா Wed Feb 20, 2013 5:55 pm

இதை மொகல் பிரியாணினு சொல்வாங்களே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by mohaideen Wed Feb 20, 2013 6:17 pm

பெயர் எப்படி இருந்தா என்ன.

ருசியா வந்தா போதாது. செய்து பார்த்து பார்சல் அனுப்புங்கநக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by ரானுஜா Wed Feb 20, 2013 9:08 pm

mohaideen wrote:பெயர் எப்படி இருந்தா என்ன.

ருசியா வந்தா போதாது. செய்து பார்த்து பார்சல் அனுப்புங்கநக்கல்

செய்து அனுப்புறேன் ...ஆனா eppadi இருந்தாலும் சாப்பிடனும் ஓகேயா ரொம்ப ஜாலி laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 9:11 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by ரானுஜா Wed Feb 20, 2013 9:32 pm

முரளிராஜா wrote: பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

நீங்க ஓடோடி வந்தாலும் இல்லை...முஹைதினுக்கு மட்டும் தான் அனுப்பி இருக்கேன் ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani  Empty Re: சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum