Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தூசிகள்..!
Page 1 of 1 • Share
தூசிகள்..!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினிக்கு புறச்சூழல்களால் ஏற்படும் பாதிப்பு என்று சொன்னால் அது தூசிகள்தான். சாதாரண தூசிதானே என்று நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே கணினிக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடிந்துவிடும்.
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு சிறிய தூசி நம் கண்ணில் விழுந்துவிட்டால் ஏற்படும் உறுத்தல், பாதிப்பு எப்படி இருக்குமோ அதுபோலதான் கணினிக்கும் தூசிகளால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.
தூசிகள் எப்படி கணினியை பாதிக்கிறது?
கணினியில் உள்ள முக்கியமான பாகங்கள் அதிக வெப்பமடையாமல் ஒரே சீரான வெப்பநிலையில் இயங்குவதற்கு, அதில் சிறிய காற்றாடிகள் பொருத்தியிருப்பார்கள்.
இந்த காற்றாடியானது வெளியில் இருந்து வெப்ப காற்று கணினிக்குள் புகாமல் இருக்க வழிவகை செய்கிறது. தொடர்ச்சியாக இக்காற்றாடிகள் இயங்கும்பொழுது, அதன் மீதும் கணினியில் வெப்பத்தை குறைப்பதற்காக காற்றோட்ட வசதிகளுக்காக விடப்பட்ட சிறிய துளைகள் வழியாக தூசிகள் புகுவதையும் தடுக்க முடியாததாகிறது.
தொடர்ச்சியாக இவ்வகை காற்றாடிகள், மற்றும் கணினியில் உள்ள உள் உறுப்புகள் தூசிகளால் அடைப்பட்டு, அதிக வெப்பமடைகின்றன.
அவ்வாறு ஏற்படும் வெப்பத்தை குறைக்க இக்காற்றாடிகள் அதிகவேகத்தில் சுழல முயற்சிக்கும். காற்றாடி வேகமாக சுழல ஆரம்பிக்கும்பொழுது அதிலிருந்து சத்தம் எழ ஆரம்பிக்கும்.
காற்றாடி ஓடும் சத்தத்திலிருந்து கணினியில் அதிக தூசிகள் படிந்திருப்பதை உணர முடியும்.
இதனால் கணினியின் CPU அதிக வெப்பமடைகிறது. இதனுடைய இயல்பு வெப்பநிலை 55 டிகிரி. இதற்கும் அதிகமான வெப்பநிலையில் CPU இயங்கினால் கணினிக்கு பெரும் சேதம் ஏற்படும்.
CPU -ன் வெப்பநிலையை கண்காணிக்க கோர் டெம்ப் (core temp) எனும் மிகச்சிறிய மென்பொருள் உதவுகிறது. அந்த பயன்பாட்டினைப்(apps ) பயன்படுத்தி CPU-வின் தற்போதைய வெப்பநிலையை கண்டுகொள்ளலாம். அதிகமான வெப்பநிலையில் இருந்தால் நிறைய தூசிகள் படிந்திருக்கும்.
சி.பி.யூ குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் இயங்காத வண்ணம் அதனுடைய ஜங்சன் (Junction) தெர்மல்கட்டாப்(thermal cutoff)இருக்கும்.
கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் எவ்வளவு வெப்பநிலையில் உள்ளது என்பதை கண்டறிய கிறிஸ்டல் டிஸ்க் இன்பர்மேஷன் (crystaldiskinfo) என்ற பயன்பாடு உதவும். Hard Disk-ன் இயல்பு நிலை வெப்பம் 20 டிகிரி முதல் 55 டிகிர வரை இருக்க வேண்டும். அதற்கு மேலான வெப்பநிலை எனில் கண்டிப்பாக உங்கள் கணினி பாதிப்புக்கு உள்ளாகும்.
சில சமயம் தூசிகள் நாம் இணைக்கும் இணைப்பானில் (ports, Junction, connection)ஆகியவைகளில் படிந்து அதில் இயல்பாக உள்ள இணைப்புகளை மாற்றி அமைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. சில வேளைகளில் இதுபோன்ற இணைப்பான்களின் மூலம் இணைப்பை ஏற்படுத்த முடியாமல் தடங்கள் செய்யும்.
தூசிகளினால் கணினிக்கு ஏற்படும் பாதிப்பதை தவிர்ப்பது எப்படி?
லேப்டாப் போன்ற மடி கணினிகளை நல்ல காற்றோட்டமான இடங்களில் வைத்து பயன்படுத்தலாம்.
Desktop என்று சொல்லக்கூடிய மேசைக் கணினிகளின் சி.பி.யூ பக்க தகடை கழற்றி, அதில் உள்ள தூசிகளை ஏர்கம்பிரசர், வேக்வம் கிளீனர்,லிக்வட் ப்ரீ டஸ்ட்டிங் (liquid-free dusting) கொண்டு தூய்மைப்படுத்தலாம். இவ்வாறு கணினியை அடிக்கடி தூசிகளிலிருந்து பராமரிப்பதால் கணினி அதிக வெப்பமடைவது தடுக்கப்படும்.
நன்றி- தங்கம்பழனி

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum