Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா
Page 1 of 1 • Share
19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா
ஹைதராபாத்: ஆந்திரமாநிலத்தில் நடைபெற்ற புறா பந்தயத்தில் காஞ்சிரத்தை சேர்ந்த புறா 740 கி.மீ. வான்வெளி தூரத்தை 19.35 மணி நேரத்தில் பறந்து வந்து சாதனை படைத்துள்ளது.
காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசனும், சென்னை பீஜியன் அசோஷியசனும் இணைந்து ஆந்திர மாநிலம் சிறுப்பூரில் இருந்து கடந்த 23ம் தேதி புறா பந்தையத்தை நடத்தின. இதில் மொத்தம் 11 புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகநாதனின் 2 புறாக்களும் போட்டியில் பங்கேற்றன.
பிப்ரவரி 23-ம் தேதி காலை 9.15 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டன. இந்த நிலையில் லோகநாதனின் புறா பிப்ரவரி 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதாவது 19.35 நிமிடத்தில் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கணக்கில் சேர்க்கப்படவில்லை) 740 கி.மீ. வான்வெளி தூரம் பறந்து வந்து முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
இது குறித்து லோகநாதன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புறாக்கள் வளர்த்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் வளர்த்து வரும் புறாக்களை பந்தயத்தில் பறக்கவிட்டு வருகிறேன். இப்போது சாதித்த புறா கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் வாராங்கல் - காஞ்சிபுரம் இடையே 570 கி.மீ. வான் வெளி தூரத்தை 10.49 மணி நேரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது.2 வயது புறா 500 கி.மீ. தூரம் வரைதான் பறக்கும். ஆனால் இந்த புறா முதல் ஆண்டிலேயே 500 கி.மீ. தூரத்துக்கு மேல் பறந்தது. இப்போது 2 வயதில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
புறாவின் அடையாளத்துக்காக உறுப்பினர்கள் மற்றும் ஊரை குறிக்கும் வகையில் கால்களில் வளையங்கள் கட்டிவிடப்படும் என்றார் லோகநாதன். சூரியனின் திசைக்கேற்பவும், இரவில் நட்சத்திரங்களின் திசைக்கேற்பவும் இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமை புறாக்களுக்கு இயற்கையாகவே உண்டு. எனவே புறாக்களை எங்கு கொண்டுசென்று விட்டாலும்கூட அவைகள் தான் வசிக்கும் கூண்டுக்கு வந்து சேர்ந்துவிடும். மேலும் மணிக்கு 100 கி.மீ. தூரம் வரை பறக்கும் சக்தி புறாக்களுக்கு உண்டு.
குறிப்பாக ஹோமர் இன புறாக்கள்தான் நீண்டதூரம் வேகமாக பறக்கும் திறன் படைத்தது. எனவே புறா பந்தயங்களுக்காக ஹோமர் இன புறாக்களை காஞ்சிபுரத்தில் அதிக அளவில் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு ஹோமர் புறாக்களை வளர்க்கும் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து "காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in/news/2013/02/27/india-pigeon-race-held-andra-170513.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா
அடேங்கப்பா சூப்பர் புறா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: 19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா
ஆச்சர்யமா இருக்கே!!!!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Surendhran- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: 19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா
இவ்வளவு வேகமாவா பறக்கும்
Similar topics
» சாதனை படைத்த ஜேம்ஸ்போண்ட் துப்பாக்கி
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
» அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்: எல்லை பாதுகாப்புப் படை சாதனை
» 100 நாள் ஓடி ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி-2
» கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட ஓவியம்
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
» அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்: எல்லை பாதுகாப்புப் படை சாதனை
» 100 நாள் ஓடி ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி-2
» கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட ஓவியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum