Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு கல்யாணத்தை சிக்கனமாக நடத்தி முடிக்க . . .
Page 1 of 1 • Share
ஒரு கல்யாணத்தை சிக்கனமாக நடத்தி முடிக்க . . .
இன்றைய காலகட்டத்தில்… சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?’ என்கிற கவலைதான் பலரையும் ஆட்டிப் படைத்[You must be registered and logged in to see this image.]துக் கொண்டிருக்கிறது!
பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு நகை, சீர், ஆடைகள் என அத்த னையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தாலும், மேடை அலங் காரம் முதல் பந்திக்கான மெனு வரை ‘திருமணச்செலவுகள்’ என் ற விஷயம் பயமுறுத்துவதாக வே இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
”அஞ்சு லட்சம் ஒதுக்கியிருக்கேன்”.பத்துமானு தெரியல! என்று பதறாமல், திருமண தினத்து க்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டுச் செய்தால், பணத்தை மிச்சப்படுத்தலாம் தாரா ளமாக”…
முதல் வேலை… மண்டபம் புக்கிங்!
”[You must be registered and logged in to see this image.]பொதுவா ஒரு சுமாரான நகரத் துல, 8 ஆயிரம் ரூபாய் வாடகை யில இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் மண்டபம்கிடைக்கு ம். மாநக ராட்சிகள்ல வாடகை அதிகமா இருக்கும். கல்யாணத் துக்கு எத்தனை பேரை அழைக் கப்போறோம், அதுக்கேத்த மா திரி பார்க்கிங் வசதி இருக்குமா, சொந்தபந்தங்கள் வந்துபோக வசதியா இருக்குமா, அவசரத்து க்கு நம்ம வீட்டுக்கு வந்து போக பக்கமா இருக்குமாங்கிறது மா திரியான விஷயங்களை யோசி ச்சு அதுக்கேத்த மாதிரியான மண்டபத்தைப் பிடிக்கணும்.
அழைப்பிதழ்… அழகு!
[You must be registered and logged in to see this image.]ஒரு பத்திரிகை 50 காசுல இருந்து 1,000 ரூபாய் வரைக் கும்கூட இருக்கு. வெள்ளி, தங்க ஜரிகை போட்ட பத்திரி கைகள்தான் இவ்வளவு காஸ் ட்லியா இருக்கும். நம்ம வசதி க்கு ஏத்த மாதிரி பத்திரிகை களை தேர்ந்தெடுத்துக்கலாம் . பிரின்டிங் செலவு தனி. 2 ஆயிரம் ரூபாய் ரேஞ்சுக்கு 500 பத்திரிகைகள் வாங்கினா நல்ல ராயலா இருக்கும். பகட்டா இரு க்கிறதைவிட, சிம்பிள் அண்ட் நீட்டா இருக்கிற பத்திரிகைகளா செல க்ட் செய்றது நலம்!
டெக்கரேஷன் உங்கள் சாய்ஸ்!
[You must be registered and logged in to see this image.]கல்யாணத்துல ஒரு ஸ்பீக்கர் செட், வெல்கம் போர்டு வைக் கிறதுக்கு 1,500 ரூபாய் செல வாகும். மண்டபம் முழுக்க சீரியல், பந்தல்னு அமர்க்கள ப்படுத்துனா 2லட்சரூபாய் கூ ட செலவு பண்ணலாம். பேக் டிராப், நேம் போர்டு மட் டும் வெச்சு டிஸ்கோ டெக்க ரேஷ ன் பண்றதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். இதையே இன்னும் ராயலா பண்ண னும்னா 25 ஆயிரம் ரூபாய்க்கு கூட பண்ணலாம். பூ மணவறை அமைக்கணு ம்னா 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஒவ் வொரு டிஸைனுக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயம் பண்ணி [You must be registered and logged in to see this image.]ருப் பாங்க.
மாலைகள் பலவிதம்!
கைச்செண்டோட, 800ரூபாய்ல இரு ந்து மாலை செட் கிடைக்குது. இதுல ரோஜா இதழ் மாலை, சம்பங்கி மூ ணடுக்கு மாலை, மண மக்கள் பேர் போட்ட மாலைனு நிறைய டிசைன்கள் போட்டுத் தருவாங்க. ஒரு செட் 50 ஆயிரம் ரூபாய் வரைகூட இருக்கு. இதுல தலைப் பூ, உதிரிப் பூ, 10 முழம் மல்லிகையும் அடக்கம். ரோஜா இதழ் மாலை [You must be registered and logged in to see this image.]தான் இப் போ எல்லாரும் விரும்புறாங்க!
மங்கல இசை!
மங்கல இசைக்கு ஓரளவுக்கு நல்ல மியூசிக் செட்கா£ரங்க 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பாங்க. பெரிய வித் வான்களைக் கூப்பிட்டா லட்சக்கண க்குல சம்பளம் கேப்பாங்க. இப்போல் லாம் நிறைய இடங்கள்ல டேப் ரிக்கா ர்டர்லயே நாதஸ்வரத்தைப் போட்டு முடிச்சு டுறாங்க. நம்ம வசதி யைப் பொறுத்து பேண்டு வாத்தியம் மத்த விஷயங்களை முடிவு பண்ணிக்கலாம். பார்வை யற்றோர், மாற்று த்திறனாளிகள் ஆர்கெ ஸ்ட்ராபோல ஏற்பாடு பண்ணினா, அவங்க ளுக்கு வாய்ப்புக் கொடு[You must be registered and logged in to see this image.]த்த சந்தோ ஷம் கிடைக்கும்!பளபள போட்டோ – வீடியோ!
போட்டோ ஆல்பத்துல ஸ்லிப் இன் ஆல்பம், ஆட்டோ ஸ்டிக் ஆல்பம், டிஜிட்டல் ஆல்பம், பக்கெட் ஆல்ப ம், சூட்கேஸ் ஆல்பம், மெட்டாலிக் ஆல்பம்…னு பல ரகங்கள் பல சை ஸ்கள்ல இருக்கு. ஒரு ரோலுக்கு, அதாவது 36 படங்களுக்கு குறை ந்தபட்சம் 600 ரூபாய்ல இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரைக்கும்[You must be registered and logged in to see this image.]செலவு பண்ணி போட்டோ எடுக்கலாம். அதேமாதிரி வீடி யோவுல சிங்கிள் கேமரா, டபுள் கேமரா, ஸ் பாட் மிக்ஸிங், இண்டோர் மிக்ஸிங், டி. வி ரிலேனு செலவுகளைக்கூட்டிக்கிட்டே போ கலாம். குறைஞ்சபட்சமா 5 ஆயிரம் ரூபாய் செலவுல ஒரு கல்யாணத்துக்கு வீடியோ எடுத்துடமுடியும். அதிகபட்சமா கிரேன்லாம் வெச்சு சூட்டிங் செஞ்சா 5லட்ச ரூபாய்கூட வீடியோவுக்கு செலவு பண்ணலாம்!
சமையல்… சிக்கனம்!
அ[You must be registered and logged in to see this image.]திக செலவு பிடிக்கிற விஷ யம் சமையல்தான். ஆள் வெச் சு சமைச்சு சாமான் வாங்கிக் கொடுத்து கூலி கொடுத்து சமைக்கிறது பெரிய வேலை. அதுக்கு அவங்க கூடவே கண் காணிக்க நம்ம தரப்புல ஒரு ஆள் இருக்கணும். திடீர் திடீர் னு ஏதாவது வேணும்னு கேப் பாங்க. ரெடிமேட் சமையலுக்கு ஆர்டர் பண்ணிட்டா இந்த பிரச்னை இருக்காது. நைட் 200 பேர், காலையில 300 பேர், மதியம் 100 பேர் னு மொத்தம் 600 பேருக்கான சாப்பாட்டை சிம்பிளா, டேஸ்டா 50 ஆயிரம் ரூபாய்க்கு ரெடி பண்ணிடலாம். இட்லி, பொங்கல், கேச ரி, சாப்பாடு, 2 பொரியல், பாயசம்னு அசத்திடலாம.
மழைக்காகிதத்தில் கிறுக்கப்பட்டது
nanri

Similar topics
» கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க
» தண்ணீரை மிகவும் சிக்கனமாக செலவிடுங்கள்
» வாழ்ந்து முடிக்க வேண்டியதாகிறது!
» கல்யாணத்தை தள்ளிபோடுபவரா?........முதலில் இதை படிங்க...
» ஜெ.,மரண விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|