Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
Page 1 of 1 • Share
வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பாதியாக நறுக்கி நீரில் போட்டுவிட்டு பின்னர் நறுக்குங்கள். அழுகை குறையும்.
கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இட்லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்.
நன்றி:http://atozthagavalkalangiyam.blogspot.in

Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
மகா பிரபுவுக்கு உதவும்எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பாதியாக நறுக்கி நீரில் போட்டுவிட்டு பின்னர் நறுக்குங்கள். அழுகை குறையும்.
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
உங்களுக்கு பழகிபோச்சு. அவரு புதுசுதானே
தேவைப்படத்தான் செய்யும்
தேவைப்படத்தான் செய்யும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
எனக்கு வெங்காயம் நறுக்கி பழகி போச்சுmohaideen wrote:உங்களுக்கு பழகிபோச்சு. அவரு புதுசுதானே
தேவைப்படத்தான் செய்யும்
அவருக்கு அழுது அழுது பழகி போச்சு
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
அப்ப தம்பிக்கு இந்த பதிவு பயன்படும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
அதெல்லாம் இருக்கட்டும்mohaideen wrote:அப்ப தம்பிக்கு இந்த பதிவு பயன்படும்
சொந்த ஊருக்கு வரப்போறத நினைச்சு
வெங்காயம் நறுக்காமலேயே அழுதுகிட்டு இருக்கீங்கலாமே நீங்க
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
அது ஆனந்த கண்ணீர் தல.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
வெளியில விசாரிச்சா வேற மாதிரியில்ல சொல்றாங்கmohaideen wrote:அது ஆனந்த கண்ணீர் தல.
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
அது எனக்கு வேண்ட◌ாதவங்க கிளப்புற சதி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
வெங்காயம் வெட்டிட்டு இருக்கிறாங்களா இருக்கும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
நீங்க என்ன மாதிரியே புத்திசாலியா மாறிகிட்டு வறிங்கmohaideen wrote:வெங்காயம் வெட்டிட்டு இருக்கிறாங்களா இருக்கும்
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
முரளிராஜா wrote:நீங்க ஏன் அழறிங்கரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
படிக்கும் போதே கண்ணுல தண்ணி வருது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
நீங்க ஒரு நல்ல கண் டாக்டர பாருங்கரானுஜா wrote:
படிக்கும் போதே கண்ணுல தண்ணி வருது
Re: வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
முரளிராஜா wrote:நீங்க ஒரு நல்ல கண் டாக்டர பாருங்கரானுஜா wrote:
படிக்கும் போதே கண்ணுல தண்ணி வருது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
» இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
» வெங்காயம்
» வெங்காயம் ரசம்
» வெள்ளை வெங்காயம்
» இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
» வெங்காயம்
» வெங்காயம் ரசம்
» வெள்ளை வெங்காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum