தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகம் சுற்றுவதில் சாதனை

View previous topic View next topic Go down

உலகம் சுற்றுவதில் சாதனை Empty உலகம் சுற்றுவதில் சாதனை

Post by Guest Sat Jul 10, 2010 10:49 am

உலகம் சுற்றுவதில் சாதனை

[You must be registered and logged in to see this image.]
ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாயில் வாழ்ந்து வ‌ரும் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர். ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15 ஆம் தேதி முத‌ல் 2008 ஆம் ஆண்டு மே மாத‌ம் 27 ஆம் தேதி வ‌ரை சென்று வ‌ந்துள்ளார்.

இப்ப‌ய‌ண‌த்திற்கான விசா பெறுவ‌த‌ற்கு ப‌ல்வேறு சிர‌ம‌ங்க‌ளைச் ச‌ந்தித்தாலும் த‌ன‌து ப‌ய‌ண‌த்திட்ட‌த்திலிருந்து பின்வாங்க‌வில்லை. 194 நாடுக‌ளில் 160 நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ அந்த‌ந்த‌ நாட்டு விமான‌ நிலைய‌ங்க‌ளில் விசா பெற‌ இயலாது. த‌ன‌து ப‌ய‌ண‌த்தின் போது ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலாத்துறை அமைச்ச‌ர்க‌ளைச் ச‌ந்தித்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு விசா வ‌ழ‌ங்கும் முறைக‌ளை எளிதாக்க‌ கேட்டுக் கொண்ட‌தாக‌க் குறிப்பிட்டார். உல‌க‌ சுற்றுலா குறித்த‌ விழிப்புண‌ர்வினை ஏற்ப‌டுத்துவ‌தே த‌ன‌து ப‌ய‌ண‌த்தின் நோக்க‌ம் என‌க் குறிப்பிட்டார் ச‌ம‌த்த‌ர்.
உல‌க‌ம் சுற்றுவ‌தில் சாத‌னை புரிந்துள்ள‌ இவ‌ருக்கு அமெரிக்க‌ன் வெல்ட் ரிகார்ட் அகாட‌மி, இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட், கின்ன‌ஸ் உல‌க‌ சாத‌னை நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ம‌த்த‌ரின் ப‌ய‌ண‌ம் உல‌கின் முத‌லாவ‌தும் ம‌ற்றும் வேக‌மான‌தும் என‌ சான்று அளித்துள்ள‌ன‌.
-முதுவை ஹிதாயத்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

உலகம் சுற்றுவதில் சாதனை Empty Re: உலகம் சுற்றுவதில் சாதனை

Post by kanmani Sat Jul 10, 2010 1:43 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

உலகம் சுற்றுவதில் சாதனை Empty Re: உலகம் சுற்றுவதில் சாதனை

Post by Guest Sat Jul 10, 2010 1:47 pm

kanmani wrote:[You must be registered and logged in to see this image.]

ஏன் இப்படி சிரிகிரிங்க கண்மணி
Anonymous
Guest
Guest


Back to top Go down

உலகம் சுற்றுவதில் சாதனை Empty Re: உலகம் சுற்றுவதில் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum