தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தற்காலிக விடுமுறை

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

தற்காலிக விடுமுறை Empty தற்காலிக விடுமுறை

Post by mohaideen Thu Feb 28, 2013 11:45 am

அன்பு நண்பர்களுக்கு

நாளை முதல் 2 மாதங்களுக்கு என்னால் அடிக்கடி தளத்திற்கு வரமுடியாது.

இன்று ஊருக்கு வருகிறேன்.

யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முடிந்தளவு வரபார்க்கிறேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by மகா பிரபு Thu Feb 28, 2013 11:49 am

mohaideen wrote:அன்பு நண்பர்களுக்கு

நாளை முதல் 2 மாதங்களுக்கு என்னால் அடிக்கடி தளத்திற்கு வரமுடியாது.

இன்று ஊருக்கு வருகிறேன்.

யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முடிந்தளவு வரபார்க்கிறேன்.
பயணம் இனிதாக வாழ்த்துக்கள் அண்ணா. [You must be registered and logged in to see this image.]

அப்புறம் வரும் போது சென்ட், ஆண்ட்ராய்டு போன் எல்லாம் தம்பிக்கு வாங்கிட்டு வாங்க.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 11:49 am

mohaideen wrote:

யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.


என்னது இது முஹைதீன்
புதுசா இருக்கு
நீங்க இப்படி சொல்வதுதான் எங்களுக்கு மனசு கஷ்ட்டமா இருக்கு சோகம்
நீங்கள் தமிழகம் வருவது மிக்க மகிழ்ச்சி
முடிந்தால் என்னை தமிழகம் வந்ததும் தொடர்பு கொள்ளுங்கள்
தனிமடலில் என் கைபேசி எண்களை தருகிறேன்

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 11:50 am

மகா பிரபு wrote:அப்புறம் வரும் போது சென்ட், ஆண்ட்ராய்டு போன் எல்லாம் தம்பிக்கு வாங்கிட்டு வாங்க.. [You must be registered and logged in to see this image.]
மண்டையில் அடி கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by மகா பிரபு Thu Feb 28, 2013 12:03 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அப்புறம் வரும் போது சென்ட், ஆண்ட்ராய்டு போன் எல்லாம் தம்பிக்கு வாங்கிட்டு வாங்க.. [You must be registered and logged in to see this image.]
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பூ.சசிகுமார் Thu Feb 28, 2013 12:11 pm

மகா பிரபு wrote:
mohaideen wrote:அன்பு நண்பர்களுக்கு

நாளை முதல் 2 மாதங்களுக்கு என்னால் அடிக்கடி தளத்திற்கு வரமுடியாது.

இன்று ஊருக்கு வருகிறேன்.

யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முடிந்தளவு வரபார்க்கிறேன்.
பயணம் இனிதாக வாழ்த்துக்கள் அண்ணா. [You must be registered and logged in to see this image.]

அப்புறம் வரும் போது சென்ட், ஆண்ட்ராய்டு போன் எல்லாம் தம்பிக்கு வாங்கிட்டு வாங்க.. [You must be registered and logged in to see this image.]


இந்த தம்பிக்கும் வாங்கிடு வாங்க இல்லை என்றால் உங்கள் விடுமுறை ரத்து செய்து விடுவேன் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by mohaideen Thu Feb 28, 2013 1:03 pm

புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by மகா பிரபு Thu Feb 28, 2013 1:05 pm

mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 1:05 pm

mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
அய்யய்யோ அப்படினா நீங்க உங்க வீட்டுக்கு போகலையா? முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பூ.சசிகுமார் Thu Feb 28, 2013 1:06 pm

mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள் அண்ணா


பயந்து ஓடு சமாதனம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 1:07 pm

பூ.சசிகுமார் wrote:
வாழ்த்துக்கள் அண்ணா


பயந்து ஓடு சமாதனம்
பயபுள்ள எஸ்கேப் ஆகுது laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by மகா பிரபு Thu Feb 28, 2013 1:07 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
அய்யய்யோ அப்படினா நீங்க உங்க வீட்டுக்கு போகலையா? [You must be registered and logged in to see this image.]
குடும்பத்துல குண்டு வைக்கிறார்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 1:08 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பூ.சசிகுமார் Thu Feb 28, 2013 1:10 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
அய்யய்யோ அப்படினா நீங்க உங்க வீட்டுக்கு போகலையா? [You must be registered and logged in to see this image.]
குடும்பத்துல குண்டு வைக்கிறார்.. [You must be registered and logged in to see this image.]


எப்போதும் இப்படி தான நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by செந்தில் Thu Feb 28, 2013 1:18 pm

mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
மிக்க மகிழ்ச்சி, ரொம்ப ஜாலி
கொண்டாட்டம் கொண்டாட்டம் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கொண்டாட்டம் கொண்டாட்டம்
யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
வேண்டாம் இந்த வார்த்தை,மனதை என்னவோ செய்கிறது,
எனக்கு தெரியும் இது வரை நம் தளத்தில் நீங்கள் யார்மனதையும் புண்படுத்தியதில்லை. நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பூ.சசிகுமார் Thu Feb 28, 2013 1:19 pm

செந்தில் wrote:
mohaideen wrote:புது வீடு குடிபோறேன். நீங்கதான் எனக்கு வாங்கிதரனும்[You must be registered and logged in to see this image.]
மிக்க மகிழ்ச்சி, ரொம்ப ஜாலி
கொண்டாட்டம் கொண்டாட்டம் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கொண்டாட்டம் கொண்டாட்டம்
யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
வேண்டாம் இந்த வார்த்தை,மனதை என்னவோ செய்கிறது,
எனக்கு தெரியும் இது வரை நம் தளத்தில் நீங்கள் யார்மனதையும் புண்படுத்தியதில்லை.
நண்பேன்டா


எற்றுக்கொள்கிறேன் நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 1:21 pm

ஆனால் செந்திலால் என் மனம் புண்பட்டுவிட்டது சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by செந்தில் Thu Feb 28, 2013 1:22 pm

முரளிராஜா wrote:ஆனால் செந்திலால் என் மனம் புண்பட்டுவிட்டது சோகம்

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by முரளிராஜா Thu Feb 28, 2013 1:22 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:ஆனால் செந்திலால் என் மனம் புண்பட்டுவிட்டது சோகம்

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by செந்தில் Thu Feb 28, 2013 1:23 pm

ரொம்ப ஜாலி laugh laugh laugh ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பூ.சசிகுமார் Thu Feb 28, 2013 1:24 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:ஆனால் செந்திலால் என் மனம் புண்பட்டுவிட்டது சோகம்

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
கோபம் கோபம் கோபம்


உங்கள் கோபத்தை பார்த்த நக்கல் வருது ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by மகா பிரபு Thu Feb 28, 2013 1:24 pm

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by செந்தில் Thu Feb 28, 2013 1:26 pm

உங்கள் கோபத்தை பார்த்த வருது
மகா பிரபு wrote:[You must be registered and logged in to see this image.]
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பூ.சசிகுமார் Thu Feb 28, 2013 1:26 pm

என் மனம் புண்பட்டுவிட்டது அப்புறம் வாறேன் நக்கல்


சில மணித்துளிகளில் மீண்டும் இணைகிறேன் மீண்டும் சந்திப்போம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by mohaideen Thu Feb 28, 2013 1:28 pm

ஆனால் செந்திலால் என் மனம் புண்பட்டுவிட்டது.

நம்பமுடியவில்லை.[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum