தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்

View previous topic View next topic Go down

திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்  Empty திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்

Post by செந்தில் Sat Mar 02, 2013 8:55 pm

திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்  Evening-Tamil-News-Paper_92633783818
ஜூரிச்: மன சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்கு சிம்பிளான 4 ஐடியாக்களை சொல்கின்றனர் ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மன உளைச்சல், மன சோர்வு பற்றி சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி நடத்தினர். விரக்தியான மனநிலை, டென்ஷன் ஆகியவற்றில் இருந்து எளிதில் விடுபடும் 4 வழிமுறைகளை அவர்கள் கூறியுள்ளனர். அந்த 4 ஐடியாக்கள்.

* இதற்கு முன்பு நாம் சிக்கலான சூழ்நிலையை சந்தித்த நேரத்தில் நமக்கு உதவி செய்தது யார் என்று பார்த்து, நன்றி தெரிவித்து அவருக்கு ஒரு இமெயில் அல்லது கடிதம் எழுதலாம். எப்படி எல்லாம் அவர் உதவினார் என்பதை அதில் நினைவுகூரலாம். இது கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றலை, தைரியத்தை நமக்கு வழங்கும்.

* ஸ்போர்ட்ஸ் பார்க்கும் உற்சாக கூட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் மேனேஜ்மென்ட் வகுப்பு, உடற்பயிற்சி வகுப்பு.. என பலர் இருக்கும் கூட்டத்தின் நடுவில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். நாம் சும்மா இருந்தாலும்கூட, சுற்றி இருப்பவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

* ஏற்கனவே நாம் சந்தித்த சிக்கலான, துரதிர்ஷ்ட சந்தர்ப்பங்களை அசைபோடலாம். நாம் சோதனையாக கருதிய தருணங்களை குறித்து வைத்துக் கொண்டு, அப்போது எந்த வாய்ப்பு அந்த சூழ்நிலையை மாற்றியது.. அதிர்ஷ்ட கதவு எப்படி திறந்தது என்பதை நினைத்துப் பார்க்கலாம்.

* சிக்கலான பொது விஷயங்களை பற்றிய ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு கண்காட்சிக்கு போகலாம். அங்கு அலசப்படும் சில விஷயங்களை பார்க்கும்போது பிரச்னையை தீர்ப்பதற்கான பொறி தட்டும். இவ்வாறு ஜூரிச் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். -
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்  Empty Re: திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்

Post by ஸ்ரீராம் Mon Mar 04, 2013 9:17 am

சூப்பர் செந்தில். பகிர்வுக்கு நன்றி!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum