தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

View previous topic View next topic Go down

ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...  Empty ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

Post by சிவா Sat Mar 02, 2013 10:34 pm

தேவையான பொருட்கள்....

வெள்ளைப்பூசணி - பாதி

கேரட் - 2

வெங்காயம் -1

பச்சை மிளகாய் -2


எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - அரை ஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை....

* வெள்ளைப்பூசணியை தோல்சீவி துருவி கொள்ளவும்

* கேரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும்

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்

* பச்சை மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும்

* ஒரு பாத்திரத்தில் துருவிய பூசணி, கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சோர்த்து கலக்கவும்

* கடைசியாக மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வெள்ளைப்பூசணிக்காய் இதுபோன்று பச்சையாக சாலட்டில் சேர்க்கும்போது சத்து முழுவதும் கிடைக்கிறது.



நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...  Empty Re: ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

Post by முரளிராஜா Sat Mar 09, 2013 2:09 pm

ஜொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...  Empty Re: ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

Post by ரானுஜா Sat Mar 09, 2013 3:00 pm

முரளிராஜா wrote: ஜொள்ளு

பார்த்து மீசை விழுந்துடப் போவுது ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...  Empty Re: ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

Post by முரளிராஜா Sat Mar 09, 2013 3:24 pm

நான் வச்சிருக்கறது ஒட்டு மீசை னு எப்படி உங்களுக்கு தெரியும் அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...  Empty Re: ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

Post by ரானுஜா Sat Mar 09, 2013 4:07 pm

முரளிராஜா wrote:நான் வச்சிருக்கறது ஒட்டு மீசை னு எப்படி உங்களுக்கு தெரியும் அதிர்ச்சி

அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...  Empty Re: ஆரோக்கியம் தரும் சுவையுள்ள உணவு - வெள்ளை பூசணி சலட்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum