Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்=பாஸ்வேர்டு
Page 1 of 1 • Share
கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்=பாஸ்வேர்டு
பாஸ்வேர்டு ஜாக்கிரதை!
நம் குழந்தை கம்ப்யூட்டரை இயக்குவதும்... இணையத்தில் புழங்குவதும்... 'இந்த வயசுலயே அசத்துறான்' என்கிற பெயரை வாங்கித் தரலாம். ஆனால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், அதுவே பலவிதமான சிக்கல்களுக்கும் வழி வகுத்துவிடும் என்பது நாமறிந்ததுதான். இப்படித்தான், ஒரு வில்லங்கத்தை விலைக்கு வாங்கிவிட்டான்... இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் வசிக்கும் ஒரு தம்பதியின் 5 வயது மகன் டானி.
பெற்றோரின் ஐபேட் பாஸ்வேர்டு விவரத்தை இவர் கேட்க... குழந்தைதானே என்று அவர்களும் விளையாட்டாகக் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளனர். இதையடுத்து, ஐபேட் மூலமாக ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்தவன்... அதில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த பல வீடியோ விளையாட்டுகளுக்கு விளையாட்டுத் தனமாக ஆர்டர் கொடுத்திருக்கிறான்.
வீடு திரும்பிய பெற்றோர், இந்த விவரம் அறிந்து செம அதிர்ச்சியில் மூழ்கினர். அவனுடைய இந்த விளையாட்டு சுமார் 1.5 லட்ச ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டது.
- நன்றி: விகடன்[You must be registered and logged in to see this image.]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்=பாஸ்வேர்டு
செல்லப்பிள்ளை வைத்த செலவு... [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்
» பாஸ்வேர்டு திருட்டுகள்
» உலகின் முதல் பாஸ்வேர்டு!
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» பாஸ்வேர்டு திருட்டுகள்
» உலகின் முதல் பாஸ்வேர்டு!
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum