தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

View previous topic View next topic Go down

Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை  Empty Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

Post by முரளிராஜா Wed Mar 06, 2013 10:22 am

தொழில்நுட்பங்கள் ஆயிரமாயிரம் நாள்தோறும் புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே உள்ளதை நீங்களே அறிவீர்கள். இப்பொழுது செல்போன் துறையில் புதிய முயற்சி எட்டிப்பார்த்துள்ளது. அதாவது, இனிமேல் நம்முடைய செல்போனை சார்ஜ் செய்வதற்கு பழைய சார்ஜர்களோ, அதற்காகப் பெரிய அளவில் ஒயர்களோ தேவையில்லை.

இணைப்பே எதுவுமில்லாமல் செல்போனை சார்ஜ் செய்யலாமென்கிறது இந்த புதிய நுட்பம். வியக்கவைப்பதாக இருக்கிறதல்லவா? உண்மைதான்.

மின்சார சிக்கல்களை தீர்க்க இம்மாதிரி சாதனங்கள் பயன்படுத்தலாமே!

இந்த தொழில்நுட்பத்தை ஏற்கெனவே நோக்கியா தனது லுமியா போன்களில் அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், வேறெந்த நிறுவனங்கள் இதை பின்பற்றுமென தெரியவேண்டாமா?

HTC, சாம்சங்,எல்ஜி, நோக்கியா மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள்

[You must be registered and logged in to see this image.]

Qi டெக்னாலஜி:

Qi டெக்னாலஜி இதைத்தான் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் எனவும் கூறுகிறார்கள். இதை உருவாக்கியது WPC என்ற Wireless Power Consortium. 2008லேயே தொடங்கப்பட்ட இது, தற்பொழுதுதான் பிரபலமடைந்துள்ளது. Wi-Fi முறையில் தகவல்களை அனுப்புவதைப்போன்றதே என்றாலும் இதில் 40 மிமீ தொலைவு அதாவது 1.6 அங்குலங்கள் மட்டுமே அனுப்ப முடியும். வரும் காலங்களில் தூரம் அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.

[You must be registered and logged in to see this image.]

தொழில்நுட்பம்:

ஸ்மார்ட்போன்களை மட்டுமே தற்சமயம் இம்முறைமூலம் சார்ஜ் செய்யமுடியும் என இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையில் சார்ஜ் செய்வதன் அடிப்படை 2 காயில்கள். ஒன்று டிரான்ஸ்மீட்டார் மற்றது ரிசீவர். மற்றம் செய்யப்பட்ட மிசாரம் இந்த டிரான்ஸ்மீட்டார் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே காந்த சக்தியாக மாற்றப்படும் மின்சக்தியானது ரிசீவர் என்ற அமைப்பின் மூலமாக மீண்டும் மின்சக்தியாகவே மாற்றப்பட்டு செல்போன் பேட்டரிக்கு செல்கிறது.


[You must be registered and logged in to see this image.]

சாதனங்கள்:

இணைப்பில்லாமல் சார்ஜ் செய்வதென்றால் சும்மாவா? அதற்காகத்தான் இந்த உதிரி சாதனங்களும் தரப்பட்டுள்ளது. செல்போன் தவிர, கொடுக்கப்பட்டிருக்கும் இரு சாதனங்களே மின்சக்தியை மற்ற சக்தியாக மாற்றி போனுக்கு எளிதாக அனுப்புகிறது.

[You must be registered and logged in to see this image.]

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

படத்தில் பார்ப்பதைப்போன்ற கூடுதல் சாதனமானது மொபைல் நிறுவனத்தாலே வழங்கப்படும். இதன் மேல் உங்களுடைய மொபைல் போனை சும்மா வைத்தாலே போதும். போனானது தானாகவே சார்ஜ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போனை சார்ஜ் செய்ய
இப்படித்தான் இணைப்பில்லாமல் செல்போனுக்கு மின்சார சக்தியானது விரைவில் செலுத்தப்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]

மேலும் இம்முறைமூலமாக சார்ஜ் செய்தால் விரைவில் தீர்ந்துவிடாதாம். மொபைல் போனுக்கும் எந்த பாதிப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது சம்பத்தப்பட்ட மொபைல் நிறுவனம்.

எதிர்காலத்தில் இதற்கான தூர அளவுகள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா லுமியா வரிசை போன்களான 920 மற்றும் 820யில் இது உள்ளது.

தற்பொழுது அதிக விலையுடைய போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது நோக்கியா. மற்ற நிறுவனங்கள் விரைவில் இம்முறைகொண்ட போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது.

நன்றி ஒன இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை  Empty Re: Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

Post by செந்தில் Wed Mar 06, 2013 11:32 am

கைதட்டல் தகவலுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை  Empty Re: Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

Post by முரளிராஜா Wed Mar 06, 2013 11:33 am

செந்தில் wrote: கைதட்டல் தகவலுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
நம்ம மொபைலுக்கு இது சரிபட்டு வராது முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை  Empty Re: Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

Post by செந்தில் Wed Mar 06, 2013 11:44 am

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை  Empty Re: Qi டெக்னாலஜி : செல்போன் சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய...???
»  செல்போன் பட்டரியில் சார்ஜ் இல்லையா? பாட்டு கேட்டா சார்ஜ் ஆகிவிடும்!
» இனி உங்கள் கைபேசியில் சார்ஜ் இல்லையென கவலப்பட தேவையில்லை
»  பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில் ......
»  செல்பேசிகளை சார்ஜ் செய்ய இதோ மற்றுமொரு நவீன சாதனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum