Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழில் மராட்டிச் சொற்கள்
Page 1 of 1 • Share
தமிழில் மராட்டிச் சொற்கள்
ஒரு மொழியில், பிற மொழிச் சொற்கள் கலப்பது என்பது இயல்பானது.தமிழில் கலந்துள்ள பிற மொழிச் சொற்கள், படையெடுப்புகளினால் வந்தவை. 17ம் நூற்றாண்டின் நிறைவில் துவங்கி 19ம் நூற்றாண்டின் பாதி வரை தமிழகத்தின் ஒரு பகுதியை மராட்டியர்களும் ஆண்டனர். இதனால் தமிழில் மராட்டியச் சொற்களும் கலந்து விட்டன.
இன்று தமிழர்களின் உணவின் அடையாளமாக கருதப்படும் சாம்பார், மராட்டியச் சொல். தமிழில் இதனை பருப்புக்குழம்பு என்று தான் கூறினர். கேசரி, பட்டாணி ஆகியன மராட்டியச் சொற்கள்.நெல் பேட்டை, வெற்றிலைப்பேட்டை என்கிறோம். இதில் பேட்டை என்பது மராட்டிச் சொல். பேட்டை என்றால் மராட்டியில் "புறநகர்' என்று அர்த்தம். பால்கோவாவில், கோவா என்பது மராட்டிச் சொல்."கோவளம்' என்னும் மராட்டிச் சொல்லுக்கு "கடற்கரை முனை' என்று பெயர். அட்டவணை, காகிதம், சாவடி போன்றவையும் மராட்டிச் சொற்கள்.
தினமலர்
இன்று தமிழர்களின் உணவின் அடையாளமாக கருதப்படும் சாம்பார், மராட்டியச் சொல். தமிழில் இதனை பருப்புக்குழம்பு என்று தான் கூறினர். கேசரி, பட்டாணி ஆகியன மராட்டியச் சொற்கள்.நெல் பேட்டை, வெற்றிலைப்பேட்டை என்கிறோம். இதில் பேட்டை என்பது மராட்டிச் சொல். பேட்டை என்றால் மராட்டியில் "புறநகர்' என்று அர்த்தம். பால்கோவாவில், கோவா என்பது மராட்டிச் சொல்."கோவளம்' என்னும் மராட்டிச் சொல்லுக்கு "கடற்கரை முனை' என்று பெயர். அட்டவணை, காகிதம், சாவடி போன்றவையும் மராட்டிச் சொற்கள்.
தினமலர்
Re: தமிழில் மராட்டிச் சொற்கள்
பருப்புக்குழம்பு
எங்க ஊர்ல குழம்பை ஆனம் என்று சொல்வோம் ....
பருப்புக்குழம்பை பருப்பு ஆனம் என்று தான் சொல்வோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தமிழில் மராட்டிச் சொற்கள்
அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி தம்பி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழில் மராட்டிச் சொற்கள்
நாங்கள் சாம்பார் என்று சொல்லுவோம்..ரானுஜா wrote:பருப்புக்குழம்பு
எங்க ஊர்ல குழம்பை ஆனம் என்று சொல்வோம் ....
பருப்புக்குழம்பை பருப்பு ஆனம் என்று தான் சொல்வோம்
Similar topics
» தமிழில் உருதுச் சொற்கள்
» தமிழில் மரியாதை சொற்கள்
» மூன்று சொற்கள்
» பேசாத சொற்கள்
» தமிழ் சொற்கள் அறிவோம்
» தமிழில் மரியாதை சொற்கள்
» மூன்று சொற்கள்
» பேசாத சொற்கள்
» தமிழ் சொற்கள் அறிவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|