தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

View previous topic View next topic Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by முரளிராஜா Wed Nov 07, 2012 1:50 pm

[You must be registered and logged in to see this image.]

உங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்பீர்கள், அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் எளிதாக மாற்றலாம்.எளிய முறையாக இமேஜ் கோப்பை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஓபன் செய்யவும்.
பின் OCR என்னும் பொதியை அழுத்தவும். அந்த படமானது டெக்ஸ்ட் கோப்பாக மாற்றப்பட்டுவிடும். பின் Export Text into Microsoft Word என்னும் பொதியை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

மேலும் இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் கோப்பாகவும் மாற்றிக் கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

[You must be registered and logged in to see this link.]

நன்றி வானவில் பிளாக்ஸ்பாட்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 6:42 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by Manik Wed Dec 19, 2012 6:54 pm

நிஜமாவா சொல்றீங்க நம்பவே முடியலையே

இப்பவே முயற்சித்து பார்க்கிறேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 7:01 pm

Manik wrote:நிஜமாவா சொல்றீங்க நம்பவே முடியலையே

இப்பவே முயற்சித்து பார்க்கிறேன்

இதுகும் புரளி நம்பாதிங்க நக்கல் நக்கல் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by herath Tue Feb 19, 2013 4:02 pm

Where is the link?
herath
herath
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 11

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by மகா பிரபு Tue Feb 19, 2013 4:08 pm

herath wrote:Where is the link?
[You must be registered and logged in to see this link.]

நண்பா பதிவுகளை தமிழில் பதியுங்கள். உங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 4:35 pm

நண்பருக்கு உதவியமைக்கு நன்றி மகா பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by herath Wed Feb 20, 2013 10:15 am

நன்றி
herath
herath
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 11

Back to top Go down

Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற Empty Re: Scan செய்யப்பட்ட Image ஜ Word Document ஆக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum