Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
Page 1 of 1 • Share
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
தட்சிணாமூர்த்தி, அறுபத்துநான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றா ல் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். தட்சி ணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடு கின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளி ப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தட்சணா மூர்த்தியை 108 போற்றிகளுடன் போற்றி வணங்குவோம்.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
01.ஓம் அறிவுருவே போற்றி
02.ஓம் அழிவிலானே போற்றி
03.ஓம் அடைக்கலமே போற்றி
04.ஓம் அருளாளனே போற்றி
05.ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
06.ஓம் அடியாரன்பனே போற்றி
07.ஓம் அகத்துறைபவனே போற்றி
08.ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
09.ஓம் அற்புதனே போற்றி
10.ஓம் அபயகரத்தனே போற்றி
11.ஓம்ஆன்கீழமர்ந்தவனே போற்றி
12ஓம்ஆன்மீகநாதனே போற்றி
13.ஓம் ஆச்சாரியனே போற்றி
14.ஓம்ஆசாரக்காவலே போற்றி
15.ஓம் ஆக்கியவனே போற்றி
16.ஓம்ஆதரிப்பவனே போற்றி
17.ஓம்ஆதி பகவனே போற்றி
18.ஓம் ஆதாரமே போற்றி
19.ஓம்ஆழ்நிலையானே போற்றி
20.ஓம் ஆனந்த உருவே போற்றி
21.ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
22.ஓம் இருமை நீக்குபவனே போற்றி
23.ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
24.ஓம் ஈடேற்றுபவனே போற்றி
25.ஓம் உய்யவழியே போற்றி
26.ஓம் ஊழிக்காப்பே போற்றி
27.ஓம் எந்தையே போற்றி
28.ஓம் எளியோர்க்காவலே போற்றி
29.ஓம் ஏகாந்தனே போற்றி
30.ஓம் ஏடேந்தியவனே போற்றி
31.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
32.ஓம் ஓங்கார நாதமே போற்றி
33.ஓம் கயிலை நாதனே போற்றி
34.ஓம் கங்காதரனே போற்றி
35.ஓம் கலையரசே போற்றி
36.ஓம் கருணைக்கடலே போற்றி
37.ஓம்குணநிதியே போற்றி
38.ஓம்குருபரனே போற்றி
39.ஓம் சதாசிவனே போற்றி
40.ஓம் சச்சிதானந்தமே போற்றி
41.ஓம் சாந்தரூபனே போற்றி
42.ஓம் சாமப்பிரியனே போற்றி
43.ஓம் சித்தர் குருவே போற்றி
44.ஓம் சித்தியளிப்பவனே போற்றி
45.ஓம் சுயம்புவே போற்றி
46.ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
47.ஓம் ஞானமே போற்றி
48.ஓம் ஞானியே போற்றி
49.ஓம் ஞானநாயகனே போற்றி
50.ஓம் ஞானோபதேசியேபோற்றி
51.ஓம் தவசீலனே போற்றி
52.ஓம் தனிப்பொருளே போற்றி
53.ஓம் திருவுருவே போற்றி
54.ஓம் தியானேஸ்வரனே போற்றி
55.ஓம் தீரனே போற்றி
56.ஓம் தீதழிப்பவனே போற்றி
57.ஓம் துணையே போற்றி
58.ஓம் தூயவனே போற்றி
59.ஓம் தேவாதிதேவனே போற்றி
60.ஓம் தேவருமறியா சிவனே போற்றி
61.ஓம்நன்னெறிக்காவலே போற்றி
62.ஓம் நல்யாக இலக்கே போற்றி
63.ஓம் நாகப்புரியோனே போற்றி
64.ஓம் நான்மறைப்பொருளே போற்றி
65.ஓம் நிலமனே போற்றி
66.ஓம் நிறைந்தவனே போற்றி
67.ஓம்நிலவணியானே போற்றி
68.ஓம் நீறணிந்தவனே போற்றி
69.ஓம்நெற்றிக்கண்ணனே போற்றி
70.ஓம்நோய் தீர்ப்பவனே போற்றி
71.ஓம் பசுபதியே போற்றி
72.ஓம் பரப்பிரம்மனே போற்றி
73.ஓம் பிரம்மச்சாரியே போற்றி
74.ஓம் பிறப்பறுப்போனே போற்றி
75.ஓம் பேறளிப்பவனே போற்றி
76.ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
77.ஓம் பொன்னம்பலனே போற்றி
78.ஓம் போற்றப்படுவனே போற்றி
79.ஓம்மறைகடந்தவனே போற்றி
80.ஓம்மறையாப் பொருளே போற்றி
81.ஓம் மஹேசுவரனே போற்றி
82.ஓம்மங்கலமளிப்பவனே போற்றி
83.ஓம்மலைமுகட்டிருப்பவனே போற்றி
84.ஓம்மாமுனியே போற்றி
85.ஓம் மீட்பவனே போற்றி
86.ஓம்முன்னவனே போற்றி
87.ஓம் முடிவிலானே போற்றி
88.ஓம் முக்கண்ணனே போற்றி
89.ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
90.ஓம் முனீஸ்வரனே போற்றி
91.ஓம் முக்தியளிப்பவனே போற்றி
92.ஓம் மூலப்பொருளே போற்றி
93.ஓம் மூர்த்தியே போற்றி
94.ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
95.ஓம் மோன சக்தியே போற்றி
96.ஓம் மௌன உபதேசியே போற்றி
97.ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
98.ஓம் யோக நாயகனே போற்றி
99.ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
100.ஓம் யம பயமழிப்பவனே போற்றி
101.ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
102.ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
103.ஓம் வித்தகனே போற்றி
104.ஓம்விரிசடையனே போற்றி
105.ஓம்வில்லவப்பிரியனே போற்றி
106.ஓம் வினையறுப்பவனே போற்றி
107.ஓம் விஸ்வரூபனே போற்றி
108.ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
நன்றி - விதை2விருட்சம்
[flash][/flash]
தட்சிணாமூர்த்தி, அறுபத்துநான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றா ல் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். தட்சி ணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடு கின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளி ப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தட்சணா மூர்த்தியை 108 போற்றிகளுடன் போற்றி வணங்குவோம்.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
01.ஓம் அறிவுருவே போற்றி
02.ஓம் அழிவிலானே போற்றி
03.ஓம் அடைக்கலமே போற்றி
04.ஓம் அருளாளனே போற்றி
05.ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
06.ஓம் அடியாரன்பனே போற்றி
07.ஓம் அகத்துறைபவனே போற்றி
08.ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
09.ஓம் அற்புதனே போற்றி
10.ஓம் அபயகரத்தனே போற்றி
11.ஓம்ஆன்கீழமர்ந்தவனே போற்றி
12ஓம்ஆன்மீகநாதனே போற்றி
13.ஓம் ஆச்சாரியனே போற்றி
14.ஓம்ஆசாரக்காவலே போற்றி
15.ஓம் ஆக்கியவனே போற்றி
16.ஓம்ஆதரிப்பவனே போற்றி
17.ஓம்ஆதி பகவனே போற்றி
18.ஓம் ஆதாரமே போற்றி
19.ஓம்ஆழ்நிலையானே போற்றி
20.ஓம் ஆனந்த உருவே போற்றி
21.ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
22.ஓம் இருமை நீக்குபவனே போற்றி
23.ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
24.ஓம் ஈடேற்றுபவனே போற்றி
25.ஓம் உய்யவழியே போற்றி
26.ஓம் ஊழிக்காப்பே போற்றி
27.ஓம் எந்தையே போற்றி
28.ஓம் எளியோர்க்காவலே போற்றி
29.ஓம் ஏகாந்தனே போற்றி
30.ஓம் ஏடேந்தியவனே போற்றி
31.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
32.ஓம் ஓங்கார நாதமே போற்றி
33.ஓம் கயிலை நாதனே போற்றி
34.ஓம் கங்காதரனே போற்றி
35.ஓம் கலையரசே போற்றி
36.ஓம் கருணைக்கடலே போற்றி
37.ஓம்குணநிதியே போற்றி
38.ஓம்குருபரனே போற்றி
39.ஓம் சதாசிவனே போற்றி
40.ஓம் சச்சிதானந்தமே போற்றி
41.ஓம் சாந்தரூபனே போற்றி
42.ஓம் சாமப்பிரியனே போற்றி
43.ஓம் சித்தர் குருவே போற்றி
44.ஓம் சித்தியளிப்பவனே போற்றி
45.ஓம் சுயம்புவே போற்றி
46.ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
47.ஓம் ஞானமே போற்றி
48.ஓம் ஞானியே போற்றி
49.ஓம் ஞானநாயகனே போற்றி
50.ஓம் ஞானோபதேசியேபோற்றி
51.ஓம் தவசீலனே போற்றி
52.ஓம் தனிப்பொருளே போற்றி
53.ஓம் திருவுருவே போற்றி
54.ஓம் தியானேஸ்வரனே போற்றி
55.ஓம் தீரனே போற்றி
56.ஓம் தீதழிப்பவனே போற்றி
57.ஓம் துணையே போற்றி
58.ஓம் தூயவனே போற்றி
59.ஓம் தேவாதிதேவனே போற்றி
60.ஓம் தேவருமறியா சிவனே போற்றி
61.ஓம்நன்னெறிக்காவலே போற்றி
62.ஓம் நல்யாக இலக்கே போற்றி
63.ஓம் நாகப்புரியோனே போற்றி
64.ஓம் நான்மறைப்பொருளே போற்றி
65.ஓம் நிலமனே போற்றி
66.ஓம் நிறைந்தவனே போற்றி
67.ஓம்நிலவணியானே போற்றி
68.ஓம் நீறணிந்தவனே போற்றி
69.ஓம்நெற்றிக்கண்ணனே போற்றி
70.ஓம்நோய் தீர்ப்பவனே போற்றி
71.ஓம் பசுபதியே போற்றி
72.ஓம் பரப்பிரம்மனே போற்றி
73.ஓம் பிரம்மச்சாரியே போற்றி
74.ஓம் பிறப்பறுப்போனே போற்றி
75.ஓம் பேறளிப்பவனே போற்றி
76.ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
77.ஓம் பொன்னம்பலனே போற்றி
78.ஓம் போற்றப்படுவனே போற்றி
79.ஓம்மறைகடந்தவனே போற்றி
80.ஓம்மறையாப் பொருளே போற்றி
81.ஓம் மஹேசுவரனே போற்றி
82.ஓம்மங்கலமளிப்பவனே போற்றி
83.ஓம்மலைமுகட்டிருப்பவனே போற்றி
84.ஓம்மாமுனியே போற்றி
85.ஓம் மீட்பவனே போற்றி
86.ஓம்முன்னவனே போற்றி
87.ஓம் முடிவிலானே போற்றி
88.ஓம் முக்கண்ணனே போற்றி
89.ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
90.ஓம் முனீஸ்வரனே போற்றி
91.ஓம் முக்தியளிப்பவனே போற்றி
92.ஓம் மூலப்பொருளே போற்றி
93.ஓம் மூர்த்தியே போற்றி
94.ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
95.ஓம் மோன சக்தியே போற்றி
96.ஓம் மௌன உபதேசியே போற்றி
97.ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
98.ஓம் யோக நாயகனே போற்றி
99.ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
100.ஓம் யம பயமழிப்பவனே போற்றி
101.ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
102.ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
103.ஓம் வித்தகனே போற்றி
104.ஓம்விரிசடையனே போற்றி
105.ஓம்வில்லவப்பிரியனே போற்றி
106.ஓம் வினையறுப்பவனே போற்றி
107.ஓம் விஸ்வரூபனே போற்றி
108.ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
நன்றி - விதை2விருட்சம்
[flash][/flash]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்
அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்
» தட்சிணாமூர்த்தி போற்றி 108
» சிவபெருமான் - 108 போற்றிகள்
» ஸ்ரீ ராம நவமி
» குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்
» தட்சிணாமூர்த்தி போற்றி 108
» சிவபெருமான் - 108 போற்றிகள்
» ஸ்ரீ ராம நவமி
» குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|