Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
5 உறுப்புகள் மாற்றப்பட்ட அரேபிய பெண்ணுக்கு குழந்தை
Page 1 of 1 • Share
5 உறுப்புகள் மாற்றப்பட்ட அரேபிய பெண்ணுக்கு குழந்தை
கத்தார் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அல் அன்சாரி(வயது 26) என்ற பெண்ணுக்கு 2007ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர்.அப்போது, அவரது குடல் பகுதிக்கு செல்லும் முக்கிய நரம்பில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக அமெரிக்காவின் மியாமி நகரத்தில் உள்ள ஜாக்சன் மெமோரியல்
மருத்துவமனையில் 2007ம் ஆண்டு கல்லீரல், கணையம், வயிறு, சிறு மற்றும்
பெருங்குடல் ஆகிய ஐந்து உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் அதே மருத்துவமனையில், அவருக்கு பெப்ரவரி 26ம் திகதி சிசேரியன்
மூலம் பெண்குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தை 2 கிலோ எடையுடன் முழு ஆரோக்கியத்துடன் இருபதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை உலக அளவில் 600 பேர் ஐந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர்.
ஆனால் ஐந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவர் குழந்தை
பெற்றது இதுவே முதல் முறையாகும். இது மருத்துவ துறைக்கு மிகச்சிறந்த செய்தி
என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நவீன் குமார்- புதியவர்
- பதிவுகள் : 9
Similar topics
» பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
» பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
» மனித உறுப்புகள்
» ஒரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை..?
» ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
» பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
» மனித உறுப்புகள்
» ஒரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை..?
» ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|