Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ஒலிவ் எண்ணெய்!
Page 1 of 1 • Share
பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ஒலிவ் எண்ணெய்!
உடல் எடை குறைய எத்தனையோ வழிமுறைகள் கூறப்படுகின்றன. தற்போது ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு புது வழியினைக் கண்டறிந்துள்ளனர். ஆலிவ் எண்ணெய்யின் வாசம் ஒருவரது பசி உணர்வைக் கட்டுப்படுத்தி அவர் உட்கொள்ளும் உணவின் கலோரிகளைக் குறைக்கும் என்பதுதான் அது. இதற்கென பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தினமும் 500 கிராம் யோகர்ட்டை உணவில் சேர்த்துக்கொண்டனர். அத்துடன் பசியினைக் குறைக்கும் தன்மை கொண்ட வெண்ணை, பன்றி கொழுப்பு, ரேப்சீத் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒவ்வொருவரும். தனித்தனியே உணவில் சேர்த்துக்கொண்டனர். பின்னர், அவர்களைப் பரிசோதித்தபோது ஆலிவ் எண்ணெய் உபயோகித்தவர் குறைந்த அளவே உட்கொண்டார். அதனால் அவரது உடல் எடை கூடவில்லை என்று தெரியவந்தது. மேலும், பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட செரோடொனின் அளவு அவரது ரத்தத்தில் அதிகரித்திருந்தது, அவரது ரத்தப் பரிசோதனையில் தெரிந்தது.
கொழுப்பு அமிலங்கள் இரு வகை எண்ணெய்களிலும் சம அளவு இருந்தபோதும், ஆலிவ் எண்ணெய்யின் வாசனையில் உள்ள வேதிப்பொருளானது, பசி உணர்வைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் உடல் மெலிகிறது என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
நன்றி:http://www.seithy.com
கொழுப்பு அமிலங்கள் இரு வகை எண்ணெய்களிலும் சம அளவு இருந்தபோதும், ஆலிவ் எண்ணெய்யின் வாசனையில் உள்ள வேதிப்பொருளானது, பசி உணர்வைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் உடல் மெலிகிறது என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
நன்றி:http://www.seithy.com
Re: பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ஒலிவ் எண்ணெய்!
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|