Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வியக்கும் சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
வியக்கும் சிந்தனை துளிகள்
வியக்கும் சிந்தனை துளிகள்
பல் குத்தும் குச்சியை உலகிலேயே அமெரிக்கர்கள் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
உலகிலேயே மிக அகலமான சாலை பிரேசில் நாட்டில் உள்ளது. மோனுமென்டல் ஆக்ஸிஸ் என்ற இந்த சாலையில், ஒரே நேரத்தில் 160
கார்கள் பக்கவாட்டில் வரிசையாகச் செல்லலாம்.
தும்மல் நம் வாய் வழியாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேறுகிறது.
மூங்கில் செடிகள் நாளொன்றுக்கு 36 அங்குலங்கள் வரை வளரும்.
மிக அதிகபட்ச அழுத்தத்தில் வெளியேறும் தண்ணீர், இரும்புத் தூணையே அறுத்து விடும்.
உலகின் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அதிகளவில் பயன்படுத்துவது ஹாங்காங் மக்கள்.
பசிபிக் பெருங்கடலை விட, அட்லாண்டிக் பெருங்கடலில் உப்புத்தன்மை அதிகம்.
உலகிலேயே சுத்தமான காற்று வீசும் நாடு எது தெரியுமா? டாஸ்மேனியா!
புளோரிடா மாகாணம், இங்கிலாந்தை விடப் பெரியது.
ஒவ்வொரு ஆண்டும் அலாஸ்காவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
புகழ் பெற்ற இஸ்ரேலின் மரணக் கடல், பொதுவான கடல் மட்டத்திலிருந்து 1,312 அடி கீழே உள்ளது.
ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட 0.00000002 வினாடிகள் நீளமாக இருக்கும்.
யாருமே வசிக்க முடியாத அண்டார்டிகாவுக்கும் பகுதிக் குறியீடு இருக்கிறது தெரியுமா? அந்த குறியீடு, 672.
நன்றி அம்புலிமாமா

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வியக்கும் சிந்தனை துளிகள்
அம்புலிமாமாவிற்கு மிக்க நன்றி
இந்த பதிவை பதிந்த முழுமுதலோனுக்கும் மிக்க நன்றி
இந்த பதிவை பதிந்த முழுமுதலோனுக்கும் மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|