தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

View previous topic View next topic Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by பூ.சசிகுமார் Mon Mar 18, 2013 11:23 pm

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்...

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி......, FB பார்த்தேன்......

நம்பலாமா எது உண்மை என்று உண்மை நிலவரம் சொல்ல முடியுமா...........,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by சிவா Mon Mar 18, 2013 11:30 pm

நானும் சில இணையதளங்களில் பார்த்தேன் நண்பா

சற்று பயமாக உள்ளது உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது நண்பா அந்த நிறுவனங்கள் இதைப்பற்றி மறுப்பு எதுவும் கூரியுல்லாத என்று தெரியவில்லை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by பூ.சசிகுமார் Mon Mar 18, 2013 11:33 pm

சிவா wrote:நானும் சில இணையதளங்களில் பார்த்தேன் நண்பா

சற்று பயமாக உள்ளது உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது நண்பா அந்த நிறுவனங்கள் இதைப்பற்றி மறுப்பு எதுவும் கூரியுல்லாத என்று தெரியவில்லை

அது எல்லாம் இருக்கடும் சிவா

நீ என் பயப்பிடுகிறாய்............, நீ தான் பல் துலக்குவது இல்லாயே நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by சிவா Mon Mar 18, 2013 11:45 pm

பூ.சசிகுமார் wrote:
சிவா wrote:நானும் சில இணையதளங்களில் பார்த்தேன் நண்பா

சற்று பயமாக உள்ளது உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது நண்பா அந்த நிறுவனங்கள் இதைப்பற்றி மறுப்பு எதுவும் கூரியுல்லாத என்று தெரியவில்லை

அது எல்லாம் இருக்கடும் சிவா

நீ என் பயப்பிடுகிறாய்............, நீ தான் பல் துலக்குவது இல்லாயே நக்கல்

பல்லே இல்லாத நீயே பயப்படும்போது .எப்பவாச்சும் ஒருமுறையாச்சும் பல்துலக்குற நான் கவலை படமாட்டான....? நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by பூ.சசிகுமார் Mon Mar 18, 2013 11:51 pm

சிவா wrote:
பூ.சசிகுமார் wrote:
சிவா wrote:நானும் சில இணையதளங்களில் பார்த்தேன் நண்பா

சற்று பயமாக உள்ளது உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது நண்பா அந்த நிறுவனங்கள் இதைப்பற்றி மறுப்பு எதுவும் கூரியுல்லாத என்று தெரியவில்லை

அது எல்லாம் இருக்கடும் சிவா

நீ என் பயப்பிடுகிறாய்............, நீ தான் பல் துலக்குவது இல்லாயே நக்கல்

பல்லே இல்லாத நீயே பயப்படும்போது .எப்பவாச்சும் ஒருமுறையாச்சும் பல்துலக்குற நான் கவலை படமாட்டான....? நக்கல்

ஒரு வழியா உண்மை வெளி வந்து விட்டது இது போதும் ரொம்ப ஜாலி நக்கல்

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by சிவா Mon Mar 18, 2013 11:56 pm

ஹ ஹ ஹ நாங்கெல்லாம் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்துவீட்டுகாரங்க உன்னமாதறி பொய் பேச மாட்டோம் நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by பூ.சசிகுமார் Mon Mar 18, 2013 11:59 pm

சிவா wrote:
பூ.சசிகுமார் wrote:
சிவா wrote:
பூ.சசிகுமார் wrote:
சிவா wrote:நானும் சில இணையதளங்களில் பார்த்தேன் நண்பா

சற்று பயமாக உள்ளது உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது நண்பா அந்த நிறுவனங்கள் இதைப்பற்றி மறுப்பு எதுவும் கூரியுல்லாத என்று தெரியவில்லை

அது எல்லாம் இருக்கடும் சிவா

நீ என் பயப்பிடுகிறாய்............, நீ தான் பல் துலக்குவது இல்லாயே நக்கல்

பல்லே இல்லாத நீயே பயப்படும்போது .எப்பவாச்சும் ஒருமுறையாச்சும் பல்துலக்குற நான் கவலை படமாட்டான....? நக்கல்

ஒரு வழியா உண்மை வெளி வந்து விட்டது இது போதும் ரொம்ப ஜாலி நக்கல்

ஹ ஹ ஹ நாங்கெல்லாம் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்துவீட்டுகாரங்க உன்னமாதறி பொய் பேச மாட்டோம் நக்கல்

உன் முன்னாள் காதலியின் அப்பா பெயர் தானே இது.... இதை இன்னும் மறக்கவில்லையா அப்படி என்றால் இப்ப காதலிக்கிற பொண்ணோட அப்பா பெயர் என்ன....... நக்கல்

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by திருநாவுக்கரசர் Tue Mar 19, 2013 12:18 am

தூக்கம் வந்துருச்சு
இது நமக்கு தேவையில்லாதது...,
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 56

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by பூ.சசிகுமார் Tue Mar 19, 2013 1:11 am

திருநாவுக்கரசர் wrote: தூக்கம் வந்துருச்சு
இது நமக்கு தேவையில்லாதது...,

ஆமாம் ஆமாம் இது உங்களுக்கு தேவை இல்ல நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by திருநாவுக்கரசர் Tue Mar 19, 2013 1:17 am

பூ.சசிகுமார் wrote:
திருநாவுக்கரசர் wrote: தூக்கம் வந்துருச்சு
இது நமக்கு தேவையில்லாதது...,
ஆமாம் ஆமாம் இது உங்களுக்கு தேவை இல்ல நக்கல்
கலக்குறீங்க போங்க.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 56

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by பூ.சசிகுமார் Tue Mar 19, 2013 1:21 am

திருநாவுக்கரசர் wrote:
பூ.சசிகுமார் wrote:
திருநாவுக்கரசர் wrote: தூக்கம் வந்துருச்சு
இது நமக்கு தேவையில்லாதது...,
ஆமாம் ஆமாம் இது உங்களுக்கு தேவை இல்ல நக்கல்
கலக்குறீங்க போங்க.

கலக்க கூடாது அண்ணா பல் துலக்க வேண்டும் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை??? Empty Re: பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... நம்பலாமா எது உண்மை???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum