தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

View previous topic View next topic Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by ஸ்ரீராம் Thu Mar 21, 2013 12:31 pm

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) S2s-logo

இன்று அனைவர் கையிலும் செல் போன் உள்ளது . 80 % நபர்கள் அதில் இணையம் பயன்படுத்துகின்றனர் . நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து , பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? சில தளங்கள் இலவசம் இன்று சொல்லிவிட்டு காசை பிடிங்கி கொள்ளுவார்கள் . சிலர் கடன் அட்டை என் இருந்தால்தான் பதிவே செய்ய முடியும் என்பார்கள் .

நமது ராஜபாட்டை ரசிகர்களுக்காக (!!!!) தேடி கண்டுபிடித்த தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது . இது முழுக்க முழுக்க இலவசம் .
முதலில் site2sms என்ற லிங்க் கை கிளிக் செய்யவும் .

இந்த தளத்தில் உங்கள் போன் என்னையும் , உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து இணைந்து கொள்ளவும் .

பின்பு கீழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் அதில்

SEND TEXT SMS


SEND VOICE SMS

LIVE VOICE CALL
என இருக்கும் . நீங்கள் இலவசமாக கால் செய்ய விரும்பினால் LIVE VOICE CALL என்ற பட்டனை அமுக்கவும் .

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) 2

நீங்கள் கால் செய்ய வேண்டிய என்னை டயல் செய்யுங்கள் . சில நிமிடங்களில் நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு ஒரு கால் வரும் . அதை நீங்கள் எடுத்தால் நீங்கள் யாருக்கு கால் செய்திர்களோ அவருடன் இலவசமாக பேசலாம் .

வசதிகள் :

இந்தியா முழுவதும் பேசலாம் .

ஒருவருடனே எந்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம் .

உங்கள் எண்ணில் பணம் இருக்க வேண்டிய அவசியம் .இல்லை

உங்கள் மொபைல்லில் இருந்தே பேசலாம் .

இலவசமாக SMS கூட அனுப்பலாம்

கண்டிஷன்: ஒரு கால் ஒரு நிமிடம் மட்டுமே நீடிக்கும் .(மீண்டும் அதே எண்ணுக்கு பேசலாம் )

பேச விரும்பு நம்பர் DNDயில் ரிஜிஸ்டர் ஆகி இருந்தால் சில நேரங்களில் பேச முடியாது.

நன்றி ராஜபாட்டை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by செந்தில் Thu Mar 21, 2013 12:38 pm

கைதட்டல் நன்றி ஜி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by ஸ்ரீராம் Thu Mar 21, 2013 12:46 pm

நான் பேசி பார்த்தேன்.

கால் போட்டு ஐந்து நிமிடம் கழித்துதான் கனெக்சன் கிடைக்குது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by முரளிராஜா Thu Mar 21, 2013 12:48 pm

செந்தில் அப்படியே பேசிட்டாலும் முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by செந்தில் Thu Mar 21, 2013 1:05 pm

முரளிராஜா wrote:செந்தில் அப்படியே பேசிட்டாலும் முடியல

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by ரானுஜா Thu Mar 21, 2013 1:30 pm

மொபைல் டூ மொபைல் பேசமுடியுமா

எதிராளியும் இந்த தளத்தில் இனைந்திருக்கனுமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by முரளிராஜா Thu Mar 21, 2013 2:41 pm

ரானுஜா wrote:மொபைல் டூ மொபைல் பேசமுடியுமா

எதிராளியும் இந்த தளத்தில் இனைந்திருக்கனுமா

இது இணையத்தின் மூலம் கைபேசிக்கு பேச
எதிராளி தளத்தில் இணைந்திருக்கவேண்டிய அவசியமில்லை
ஒரு நிமிடம் மட்டுமே பேச முடியும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by ரானுஜா Thu Mar 21, 2013 3:25 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:மொபைல் டூ மொபைல் பேசமுடியுமா

எதிராளியும் இந்த தளத்தில் இனைந்திருக்கனுமா

இது இணையத்தின் மூலம் கைபேசிக்கு பேச
எதிராளி தளத்தில் இணைந்திருக்கவேண்டிய அவசியமில்லை
ஒரு நிமிடம் மட்டுமே பேச முடியும் நக்கல்
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:மொபைல் டூ மொபைல் பேசமுடியுமா

எதிராளியும் இந்த தளத்தில் இனைந்திருக்கனுமா

இது இணையத்தின் மூலம் கைபேசிக்கு பேச
எதிராளி தளத்தில் இணைந்திருக்கவேண்டிய அவசியமில்லை
ஒரு நிமிடம் மட்டுமே பேச முடியும் நக்கல்
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:மொபைல் டூ மொபைல் பேசமுடியுமா

எதிராளியும் இந்த தளத்தில் இனைந்திருக்கனுமா

இது இணையத்தின் மூலம் கைபேசிக்கு பேச
எதிராளி தளத்தில் இணைந்திருக்கவேண்டிய அவசியமில்லை
ஒரு நிமிடம் மட்டுமே பேச முடியும் நக்கல்

நன்றி முரளிராஜா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by ஸ்ரீராம் Thu Mar 21, 2013 3:26 pm

வாங்க அக்கா,

நான் இந்த தளம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள நண்பனுக்கு மொபைலில் பேசினேன். ஒரு நிமிடம் பேசியதும் கட் ஆகியது, திரும்பவும் அதே மொபைலுக்கு கால் பண்ணி பேசினேன்.

இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளது:

1. சமயங்களில் கால் போக 1 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை ஆகிறது.
2. Do not disturb (DND) பதிவு செய்தவர்களிடம் பேச முடியாது.

மற்றப்படி ஒரே நம்பருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.

- தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் ) Empty Re: இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum