தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

View previous topic View next topic Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by முழுமுதலோன் Thu Mar 21, 2013 12:43 pm

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகளை கடைபிடித்தல் அவசியமாகிறது, நமக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது மனதின் அமைதியை கெடுக்கும், யாருடைய சொந்த வாழ்வையும் நீங்களாகவே ஆராய முயலாதீர்கள், நீங்கள் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உங்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும் அது உங்கள் அமைதியை கெடுத்து விடும்.

சிறிய தீங்குகளை பொருட்படுத்தாமல் அவர்களை மன்னித்து விடுங்கள், சகிக்க முடிந்த அளவு சகித்துக் கொள்ளுங்கள், கோபத்தை துணைக்கு அழைப்பதை விட்டு, சரி போகட்டும் இனிமே இப்படி செய்து விடாதே என்று சொல்லி மன்னித்து விடுங்கள், கோபம் கொள்வதால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம் போன்றவைகள் ஏற்படலாம், தூக்கம் இழந்தாலே கூடவே அமைதியையும் இழந்து விடுவீர்கள்

யாருடைய அங்கீகாரத்தையும், வீண் மரியாதையும் எதிர்பாராதீர்கள், உங்களை வைத்து எதையாவது நிறைவேற்ற போலி மரியாதையை கொடுப்பவர்கள் அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உங்களை அலட்சியப் படுத்துவார்கள், நீங்கள் அங்கீகாரத்தை எதிர்பாராத போது அலட்சியங்கள் உங்கள் அமைதியை சீர்குலைக்காது

உங்களுக்கு கிடைக்காத வசதிகளும், பட்டங்களும் அக்கம் பக்கத்தாருக்கோ, உடன் பணிபுரிபவர்களுக்கோ, கிடைத்து விட்டால் பொறாமையடையாதீர்கள், ஒருவன் கார் வாங்கினான் என்றால் அவன் வசதியை நினைக்காதீர்கள் அந்த காரை தயாரித்து லட்ச கணக்கில் விற்கிறானே அவன் வசதியை நினையுங்கள், அப்போது, அல்ப்பம் ஒரு கார் வைத்திருப்பவன் மீது பொறாமை ஏற்படாது

உங்களை சுற்றியிருப்பவைகள் உங்களுக்கு ஒத்துவரவில்லையெனில் அவைகளை மாற்றியமைக்க முயலாதீர்கள், அவைகளுக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். சில விஷயங்களில் நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுப்பதால் அமைதியை இழக்காமல் வைத்திருக்க முடியும்.

தினசரி வாழ்வில் எதிர்பாராத விதமாக, விபத்துகள், நோய்கள், இயற்கை உபாதைகள் போன்றவைகளை சந்திக்க நேரிடும் எப்படியும் நடந்தே தீரக்கூடியவைகள் இப்படி உங்களால் மாற்ற முடியாதவைகளையும் எதிர்கொள்ள உங்களை தாயார் படுத்தி வைத்திருங்கள்

பிறரிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டவோ, பிறரின் பாராட்டுதலுக்காகவோ, அளவுக்கு மீறிய சுமைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் சுமையை அதிகரித்து உழைப்பதால் அமைதி கிடைத்துவிட போவதில்லை, செயலை முடிக்க முடியாமல் போராட வேண்டி வரலாம்.

தினமும் அரைமணி நேரம் ஆழ்நிலை தியானம் பழகுங்கள், எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டால் மிஞ்சியிருப்பது அமைதி மட்டுமே. உள்ளம் காலியாக இருந்தால் அந்த காலியிடங்களை நல்லவைகளால் நிரப்புங்கள். இது சாத்தியம்தானா, என்னால் முடியுமா இதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடாதீர்கள் இது மன போராட்டத்தை ஏற்படுத்தும்.

எல்லாவற்றிர்க்கும் மேலாக கடந்ததை, இழந்ததை நினைத்து ஏங்காமல் புதிய வழியினை உருவாக்குங்கள் இந்த வழிமுறைகளை கையாளுங்கள் பின்பு அங்கே மீதமிருப்பது அமைதி மட்டுமே.

நன்றி சாளரம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty Re: உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by முரளிராஜா Thu Apr 11, 2013 7:34 am

மனம் அமைதியடைய மிகவும் பயனுள்ள ஆலோசனைகள்
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty Re: உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by ravisel Thu Apr 11, 2013 11:49 am

மிகவும் நன்றி , நல்ல ஆலோசனை
ravisel
ravisel
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty Re: உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by செந்தில் Thu Apr 11, 2013 3:55 pm

கைதட்டல் மிகவும் பயனுள்ள,அவசியமான பகிர்வுக்கு நன்றி ஐயா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty Re: உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 11, 2013 7:24 pm

யாருடைய அங்கீகாரத்தையும், வீண் மரியாதையும் எதிர்பாராதீர்கள், உங்களை வைத்து எதையாவது நிறைவேற்ற போலி மரியாதையை கொடுப்பவர்கள் அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உங்களை அலட்சியப் படுத்துவார்கள், நீங்கள் அங்கீகாரத்தை எதிர்பாராத போது அலட்சியங்கள் உங்கள் அமைதியை சீர்குலைக்காது

உண்மைதான்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty Re: உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 8:32 pm

உண்மை உண்மை. அறிவு பூர்வான கட்டுரை.
நன்றி அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள் Empty Re: உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum