தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு Empty தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு

Post by Guest Wed Jul 14, 2010 9:13 am

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் அளிக்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் தொடர்ந்த வழக்கிலேயே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா மற்றும் நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ண ராவ், ஸ்வந்ததேர் குமார் ஆகியோரடங்கிய அமர்வு இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறார்களா என்ற விபரத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன் அரசின் அறிக்கைக்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், இடஒதுக்கீட்டை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வரலாம் என்றும் தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Anonymous
Guest
Guest


Back to top Go down

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு Empty Re: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு

Post by kanmani Wed Jul 14, 2010 2:29 pm

தாழ்த்த பட்டோர் என இப்போது அதிகம் தென்படுவூர் இல்லை நடுத்தர மக்கள் தானே இப்போது கஷ்ட படுகிறார்கள்
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum