Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
Page 1 of 1 • Share
இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
புதுடெல்லி, ஜூலை. 13-
அலுவலகம் செல்வோர் வசதிக்காக இரவிலும் வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களை சப்ளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமையல் எரிவாயு வினியோகத்தை எளிமைப்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் சிலிண்டர்களை விற்பனை செய்யும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்தற்போது வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அலுவலகம் செல்வோரின் வசதிக்காக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இதை வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ. 25 வசூலிக்கப்படும்.
அதே போல இனிமேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சிலிண்டரை வினியோகம் செய்யாவிட்டால் கட்டணத்தில் ரூ. 20 குறைத்துக் கொள்ளப்படும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த புதிய வாடிக்கையாளர் எளிமை வினியோக திட்டத்தை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தும். பின்னர் நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றார் ஜிதின் பிரசாத்.

Guest- Guest
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
நல்லா விஷயம் தான் எல்லாத்துக்கும் கட்டணம் என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க தினருக்கு தான் கஷ்டம்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
வசூல்ராஜாவாக ஆகிவருகிறது இன்றைய தமிழக அரசு எதற்கு எடுத்தாலும் கட்டணம் பாவம் ஏழை மக்கள்
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
chellam wrote:வசூல்ராஜாவாக ஆகிவருகிறது இன்றைய தமிழக அரசு எதற்கு எடுத்தாலும் கட்டணம் பாவம் ஏழை மக்கள்
அரசு கஜானாவில் பணம் இல்லையம் புரிகிறதா????
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
அரசு கஜானாவில் பணம் இல்லையென்றால் இப்படியா மக்கள் வயிற்றில் அடித்து பணம் பிடுங்குவது இது கொடுமையிலும் கொடுமைப்பா
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
பின்ன இலவசமா டீவி அது இதுன்டு தாராங்கள்தானே பிறகு அதை எப்படி வசூலிப்பது
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
எல்லாம் தலை எழுத்து பா , கஜானா காலி பட் கலைஞரிடம் கோடி
சரிதானே நான் சொல்வது
சரிதானே நான் சொல்வது
Last edited by இனியவளே on Wed Jul 14, 2010 11:39 am; edited 1 time in total (Reason for editing : pillai)
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
ஆமாம்பா நானும் டிவி வாங்கிட்டேன்
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
நானும் டிவி வாங்கிட்டேன் செல்லம்
Guest- Guest
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
அப்ப எல்லாரும் டிவி வாங்கிட்டு விலை ஏத்திட்டாங்கன்னு மனசுக்குள்ளயே புலம்பிக்கிறோம் அப்படித்தானே பிரபு
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
கொப்பதை வாங்கத்தானே வேணும் என்ன அது நம்ம காசுதானே
Guest- Guest
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
சும்ம கிடைத்தன்று சந்தோஷப்பட்டிங்கல்ல இப்போ புரிகிறதா உங்களுக்கு இலவசமா தரவில்லையென்று
Re: இனிஇரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்
ஆம் எதுவும் சும்மா கொடுக்க மாட்டார்கள், நம்மளோட வரி பணம் தான் அட்மின்
kanmani- பண்பாளர்
- பதிவுகள் : 63
Similar topics
» கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்!
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum