தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

View previous topic View next topic Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 24, 2013 8:00 am

விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். நான் சென்ற மாதம் C driveவில் இருந்து பேக்கப் எடுத்து E driveவுக்கு மாற்ற முயற்சித்தேன். முயற்சித்த போது E driveல் போதுமான இடம் இல்லை என்று சொன்னது. உடனே நான் பேக்கப் வேண்டாம் என்று கேன்சல் செய்து விட்டேன். ஆனால், நான் கேன்சல் செய்யும் வரை பேக்கப் ஆன 30GP யும் அப்போது E driveல் அப்படியேதான் இருந்தது. அதனால், மறுநாள் நான் அந்த E drive வை பார்மட் செய்துவிட்டேன். அப்போது அந்த E driveல் எந்த பைலும் இல்லை. காலியாகவே இருந்தது. இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் அந்த E drive ல் திரும்பவும் இந்த பேக்கப் பைல் 30GP நிரம்பியிருக்கிறது. திரும்பவும் நான் E drive வை பார்மட் செய்தேன். அப்போது அந்த E drive ல் எந்த பைலும் இல்லை. காலியாகவே இருந்தது. திரும்பவும் மறு வாரம் அந்த E drive ல் திரும்பவும் இந்த பேக்கப் பைல் 30GP நிரம்பியிருக்கிறது. இப்படியே தான், நான் E drive வை பார்மட் செய்தாலும் திரும்ப திரும்ப வந்து நிறைந்துவிடுகிறது.

E drive ல் திரும்பவும் இந்த பேக்கப் பைல் 30GP நிரம்பாமல் இருக்க நான் என்ன வழிமுறையைக் கையாளவேண்டும்?

கொஞ்சம் முறையாகச் சொல்லுங்கள்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by முரளிராஜா Sun Mar 24, 2013 8:42 am

இணையத்தில் தேடி பார்த்து உங்களுக்கு உதவ முடியுமா என பார்கிறேன் நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Sun Mar 24, 2013 11:06 am

நண்பர் கவியருவி ம. ரமேஷ்,

உங்கள் பிரச்சனை எனக்கு புரிகிறது. பொதுவா விண்டோஸ் XP முதல் இன்று உள்ள விண்டோஸ் 8 வரை சிஸ்டம் ரீஸ்டோர் என்ற ஒரு புதிய தொழில் நுட்பம் உள்ளடங்கியுள்ளது.

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 040520system20restore-11341606

இது உங்கள் கணினி நிறுவுதல் மாற்றத்திற்கு ஏற்ப சிஸ்டம் கோப்புகளை அவ்வப்போது பேக்கப்(Backup) எடுத்து வைக்கும். இது பெரும்பாலும் இது போன்ற D, E டிரைவ்களில் சேமிக்கும். இதை குறைக்கலாம் ஆனால் முழுமையாக அழிக்க முடியாது. அப்படியே போர்மட் செய்தாலும் திரும்பவும் புதிதாக சேமிக்கும். இதை அழிக்காமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது.

இந்த சிஸ்டம் ரெஸ்டோர் எதற்கு தேவை படுகிறது?
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன் கேளுங்கள். என்னுடைய Intel i3 கணினியில் இலவசமாக கிடைத்ததே என்று மாயா என்கிற அனிமேஷன் மென்பொருளை நிறுவினேன். முழு பதிப்பு இல்லாததால் கிராக்(Crack) எடுத்து
சரிசெய்தேன். அடுத்த முறை கணினியை இயக்கியபோது கணினியில் வைரஸ் இருப்பது தெரிய வந்தது. உடனே சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கி மாயா மென்பொருள் நிறுவுதலுக்கு முன் உள்ள நிலையில் தேர்ந்தெடுத்து ரீஸ்டோர் செய்தேன். இப்ப எந்த பிரச்சனையும் இல்லை. இது போன்ற விச்யங்களுக்குதான் இந்த சிஸ்டம் ரீஸ்டோர் தேவை படுகிறது.

நீங்கள் Ccleaner உபோயோகிறீர்களா? முடிந்தவரை குறைக்கலாம்.
கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Restore

இல்லையேல் 1TB ஹர்ட் டிரவ் வாங்கி கொள்ளுங்கள்.

இந்த பதிவையும் பாருங்கள்:
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by முரளிராஜா Sun Mar 24, 2013 11:08 am

உதவியமைக்கு நன்றி ஸ்ரீ ராம் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 24, 2013 6:29 pm

உதவியமைக்கு நன்றி நண்பர்களே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Sun Mar 24, 2013 7:01 pm

உங்களின் E டிரைவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இங்கே கொடுங்கள். பார்க்கிறேன் கவிஞரே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 25, 2013 7:11 am

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 56273419
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 25, 2013 7:16 am

RAMESH - PC என்று இருக்கிறது பாருங்கள் நண்பரே... அதுதான் பேக்அப் பைல் போல்டர். ஆனால் அது எம்டியாகத்தான் இருக்கிறது. அந்தப் பைலை கிளிக் செய்தால் பாக்ஸில் உள்ளவாறு மூன்று ஆப்ஷன் கேட்கிறது.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Tue Mar 26, 2013 10:10 am

Windows Explorer செல்லுங்கள்

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 2Q==

Organize Menu >> Folder and Search Options >> Select View Tab >> Select show hidden files and folders மற்றும் Untick Hide Protected Operating system files.(Recommented)

Yes கொடுத்து உறுதி செய்யுங்கள்.

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Folder-Options-in-Windows-8

பின்னேர் ஓகே கொடுத்து டயலாக் பாக்ஸில் இருந்து வெளியேறுங்கள் இப்போ உங்கள் டிரைவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்புங்கள். பிரச்னையை தீர்க்கலாம்.

அந்த டிரைவில் System Volume Information என்ற ஒரு போல்டர் அவசியம் இருக்கும். அதனால் முழுதிரையும் ஸ்க்ரீன்ஷாட் வேண்டும் கவிஞரே.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 26, 2013 12:50 pm

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் 46534744
அந்த டிரைவில் System Volume Information என்ற ஒரு போல்டர் அவசியம் இருக்கும். - இது எங்க இருக்குன்னு எனக்குத் தெரியல... முழுதிரையும் ஸ்க்ரீன்ஷாட் செய்துதான் இணைத்துள்ளேன். பாருங்கள். நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Tue Mar 26, 2013 2:33 pm

நான் சொன்னது போல் நீங்கள் செய்யவில்லை என்று தெரிகிறதே கவிஞரே.

Organize Menu >> Folder and Search Options >> Select View Tab >> Select show hidden files and folders மற்றும் Untick Hide Protected Operating system files.(Recommented)

Yes கொடுத்து உறுதி செய்யுங்கள்.

மேற்கண்ட விசயத்தை செய்தீர்களா?

அப்படி செய்தால் சில மறைமுக போல்டர்கள் அவசியம் தெரியும்.

கீழே என் கணினியின் ஸ்க்ரீன்ஷாட் பாருங்கள்

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Drivetr


Last edited by ஸ்ரீராம் on Tue Mar 26, 2013 3:03 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 26, 2013 2:58 pm

நீங்கள் மேற் சொன்ன மாதிரிதான் செய்து மேற்கண்ட படத்தை இணைத்தேன் நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Tue Mar 26, 2013 3:05 pm

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Drivetr

என் கணினியின் D டிரைவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துள்ளேன் பாருங்கள்.

உங்கள் மொபைல் எண் தனிமடல் செய்யுங்கள் நான் அழைக்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Tue Mar 26, 2013 3:10 pm

உங்கள் பேக்கப் கோப்புகள் மறைந்து இருக்கும். நான் சொன்னது போல் செய்தீர்கள் என்றால் அதையும் பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by முரளிராஜா Tue Mar 26, 2013 3:58 pm

உங்கள் மொபைல் எண் தனிமடல் செய்யுங்கள் நான் அழைக்கிறேன்
இப்படிதானே நானும் ஏமாந்தேன் sri raam நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by ஸ்ரீராம் Tue Mar 26, 2013 3:59 pm

பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள் Empty Re: கணினி அறிந்தவர்கள் கொஞ்சம் உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum