Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி ? ஜெயலலிதா சூசகம்
Page 1 of 1 • Share
தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி ? ஜெயலலிதா சூசகம்
அதிமுக தொண்டர்கள விரும்பும் வகையில் கூட்டணி அமையும் என்றும், எனவே கட்சியினர் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும் ஜெயலலிதா இன்று கூறியுள்ள நிலையில், விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமையும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று கண்டன பொதுக்கூட்ட போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசுகையில் ஜெயலலிதா கூறியதாவது:
இது தேர்தல் ஆண்டு.எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்.தமிழக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர்.அதுதான் உங்களது வாக்குரிமை.
யாரும் இம்முறை வாக்குரிமையை இழக்கத் தயாராக இல்லை.சரியான வாக்காளர்களுக்கு சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.உங்கள் முன் அணிவகுத்து நிற்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள் குறித்து தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இதுகுறித்து தெரிந்து கொள்ள இதுதான் தக்க தருணம். அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்குப் போட்டுப் பார்க்க இதுதான் சரியான தருணம்.
தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டை காப்பதற்காக, தமிழக மக்களின் நலனுக்காக, இந்த திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.இந்த சக்தி மக்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.
யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், கழக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும் காலம் நெருங்கி விட்டது.
தொண்டர்களாக நீங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையும். கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணியை ஆரம்பியுங்கள்.ஜனநாயக முறையில் திமுகவுக்கு வேட்டு வைக்கும் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும்.
மீ்ண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி அமைவது உங்களது கையில்தான் உள்ளது.அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மூலம் விஜயகாந்துடன் அதிகாரப்பூர்வமற்ற முறைய்ல் ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதனை உறுதிபடுத்தும்விதமாகவே ஜெயலலிதா மேற்கண்டவாறு சூசகமாக பேசியிருப்பதாக தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதே சமயம் ஜெயலலிதாவும் சரி, விஜயகாந்தும் சரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே முதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வர திமுக தயாராக இல்லாமல் இருப்பதும், பல நிர்ப்பந்தங்களுக்கு இடையேயும் வளைந்து கொடுத்து கூட்டணியை திமுக கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பதும்தான் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோரது விருப்பங்களுக்கு தடையாக உள்ளது.
எனவேதான் வேறு வழியில்லாமல், தனித்து நின்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்ற சூழ்நிலையிலேயே அதிமுக மற்றும் தேமுதிக பரஸ்பரம் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
அதே சமயம் இந்த முறை திமுகவிடம் அதிக இடங்களை கேட்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் மேற்கூறிய இருகட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைக்க தயாராவே உள்ளது.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒருவரை ஒருவர் கழற்றிவிட்டுவிட்டு, காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு இருகட்சிகளுமே முண்டியடிக்கும் நிலைமையும் உருவாகலாம்.

Guest- Guest
Re: தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி ? ஜெயலலிதா சூசகம்
கூட்டணி நல்லா தான் பா இருக்கும் எப்படியோ தமிழகம் தழைத்தால் சரி
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது
» விஜய்காந்துடன் கூட்டணி-ஜெயலலிதா தீவிரம்: பேச்சுவார்த்தை ஆரம்பம்?!
» பா.ஜனதா-தெலுங்கு தேசம் கூட்டணி முறிகிறது
» விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன்
» அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum