Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
Page 1 of 1 • Share
குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்காக செலவு செய்வது இயற்கையானது தான். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது சில சமயங்களில் பணம் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே, அவர்களை அழைத்துச் சென்றதால், அனைத்து பணமும் செலவாகிவிட்டிருக்கும். எனவே எப்போதும் அவர்களை வெளியே அழைத்து செல்லும் போது, அதிகமாக செலவாகாமல், ஆனால் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால், இப்போது சற்று புதுமையாக யோசித்தால், நிச்சயம் சந்தோஷத்துடன், கையில் இருக்கும் பணத்தையும் சேமிக்க முடியும். இதற்காக கஞ்சமாக இருக்க வேண்டியதில்லை. ஒருசில வித்தியாசமான யோசனைகள் இருந்தாலே, நன்றாக ஊர் சுற்ற முடியும். இப்போது அவ்வாறு உங்கள் காதலியுடன் குறைந்த செலவில் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில டிப்ஸ்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதாவது, எந்த மாதிரியான செயல்கள் அல்லது இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சில யோசனைகளை கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் காதலியுடன் உல்லாசமாக இருங்கள்.
பூங்கா:
தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது காதலியை பூங்கா அல்லது வேறு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றால், அப்போது இருவரும் நன்கு மனம் விட்டு பேச முடியும். பொதுவாக பேசுவதற்கு தானே ஊர் சுற்ற வேண்டும் என்று இருக்கிறோம். எனவே, இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றால், நன்கு ரொமான்ஸ் செய்வதோடு, பணமும் செலவாகாமல் இருக்கும்.
நடைப்பயணம்:
நீங்களும் உங்கள் துணையும் இயற்கை விரும்பிகளாக இருக்கும் பட்சத்தில், இது உண்மையிலேயே மிகவும் செலவு குறைந்த சந்திப்பாக இருக்கும். இந்த பயணத்தில் உங்களுக்கு ஆகும் செலவு வழியை கண்டுபிடித்தவாறு நடந்து கொண்டிருப்பதும், மற்றும் நொறுக்குத் தீனிகளும் மட்டுமே! இதற்கு நீங்கள் இருவரும் உடல் மற்றும் மனரீதியாக தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
புகைப்படம் எடுத்தல்
கையில் ஒரு கேமராவை வைத்துக் கொண்டு, கண்ணைக் கவரும் காட்சிகளை 'க்ளிக்' செய்யும், இந்த புகைப்பட பயணம் நிச்சயம் குதூகலமாக இருக்கச் செய்யும். டிஜிட்டல் கேமரா இல்லையென்றாலும் கூட, ஒரு சாதாரண கேமரா இந்த பயணத்தை தொடங்க போதுமானதாகவும், செலவை சிக்கனமானதாகவும் வைத்திருக்கும். எப்படியெனில் இந்த முறையில் ஆங்காங்கு நின்று புகைப்படங்கள் எடுக்கும் போது, அது சிறந்த ஒரு பொழுதுபோக்காக இருக்கும். இதனால் இருவருக்கும், அந்த தருணம் மிகவும் சிறப்பானதாக, மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
இரவு விருந்து
வீட்டிலிருந்த படியே ஒரு வேளை சாப்பாடு செய்வது குறைந்த செலவையும் மற்றும் ருசியான உணவையும் கொடுக்க கூடியதாக இருக்கும். அதிலும் நீங்களே சமைத்தால், அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. பின் அப்படியே சில மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தால், ஒரு அற்புதமான காதல் உணர்வு பெருக்கெடுத்து ஓடும்.
விளையாட்டு
ஏதேனும் பப் அல்லது டிஸ்கோ சென்று, அங்கு இருக்கும் ஏதேனும் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே, விலைக் குறைவான ஏதேனும் உணவு அல்லது பானங்களை வாங்கி, பேசிக் கொண்டே விளையாடலாம். இந்த சந்திப்பு, கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.
டான்ஸ் நிகழ்ச்சி
வெளியே செல்ல நினைக்கும் நாட்களில், நீங்கள் இருப்பது பெரிய நகரமாக இருந்தால், அந்த ஊரில் நடக்கும் ஏதேனும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றால், நன்றாக இருக்கும். இதனால் நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்ந்து ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவும் குறைந்த செலவில் உள்ள ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.
டான்ஸ் வகுப்பு
பல்வேறு நடன நிறுவனங்கள் தொடக்க நிலை நடன வகுப்புகளை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வழங்குகின்றன. எனவே நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்ந்து கொண்டால், அந்த வகுப்பில் உள்ள ஸ்விங், ஸல்சா, அல்லது டாங்கோ வகை நடனங்கள் கொஞ்சம் அதிகமான நெருக்கத்தை தருவதோடு, மிகுந்த சந்தோஷத்தையும் கொடுக்கும்
சுற்றுலா
உங்கள் காதலியை ஏதேனும் ஒரு தனிமையான இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். இவ்வாறு செல்லும் போது, வீட்டில் ஏதேனும் உணவுப் பொருட்களை செய்து கொண்டு போகலாம். மேலும் அந்த இடத்தில் அவர்கள் மடியில் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தால், பசி உணர்வு கூட இல்லாத அளவில் ரொமான்ஸ் கொடி கட்டி பறக்கும்.
நீச்சல் குளம்/கடற்கரை
வீட்டிற்கு அருகில் கடற்கரை அல்லது நீச்சல் குளம் இருந்தால், வீட்டில் உணவை சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் உட்கார்ந்து பேச சரியானதாக இருக்கும். இதனால் அதிகமான செலவைத் தடுக்கலாம்.
நன்றி:http://tamil.boldsky.com/

Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
சிவாவுக்கு தேவையான பகிர்வு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
நான் இந்தக் கால கட்டத்தைக் கடந்து விட்டேன்.
காலம் கடந்து விட்டதே...
காலம் கடந்து விட்டதே...
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
நானும்.. [You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:நான் இந்தக் கால கட்டத்தைக் கடந்து விட்டேன்.
காலம் கடந்து விட்டதே...
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
மகா பிரபு wrote:நானும்.. [You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:நான் இந்தக் கால கட்டத்தைக் கடந்து விட்டேன்.
காலம் கடந்து விட்டதே...
என்னாச்சு பிரபு உங்க முன்னாள் காதலிக்கு கல்யாணம் ஆயிடுச்சா
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
ஹலோ பாஸ் குடும்பத்துல குண்டு வைக்கிறதே உங்களுக்கு வேலையா? [You must be registered and logged in to see this image.]
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
சரி நான் எந்த உண்மையும் சொல்லலைமகா பிரபு wrote:ஹலோ பாஸ் குடும்பத்துல குண்டு வைக்கிறதே உங்களுக்கு வேலையா? [You must be registered and logged in to see this image.]
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
ஐயோ.. [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:சரி நான் எந்த உண்மையும் சொல்லலைமகா பிரபு wrote:ஹலோ பாஸ் குடும்பத்துல குண்டு வைக்கிறதே உங்களுக்கு வேலையா? [You must be registered and logged in to see this image.]
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
என்ன செய்யறது பிரபு
சூது வாது தெரியாமையே வளர்ந்துட்டேன்
சூது வாது தெரியாமையே வளர்ந்துட்டேன்
Re: குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?
இதை நன் நம்புனுமா?முரளிராஜா wrote:என்ன செய்யறது பிரபு
சூது வாது தெரியாமையே வளர்ந்துட்டேன்
Similar topics
» குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்
» நாம் வேகமாக சுழன்றாடினால் தலை சுற்றுவது ஏன்?
» அரசமரத்தை சுற்றுவது எப்படி?
» 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?
» காதலியுடன் இருக்கும் போது சைட் அடிக்காதீங்க..
» நாம் வேகமாக சுழன்றாடினால் தலை சுற்றுவது ஏன்?
» அரசமரத்தை சுற்றுவது எப்படி?
» 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?
» காதலியுடன் இருக்கும் போது சைட் அடிக்காதீங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|