Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!
Page 1 of 1 • Share
கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!
[You must be registered and logged in to see this image.]
கூகுள் தளம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது புதுமையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்திற்கு Zerg Rush, Do the Harlem Shake போன்றவைகள். தற்போது தனது Google I/O தளத்தில் ரகசிய விளையாட்டை வைத்துள்ளது கூகுள். அதனை கண்டுபிடிக்கலாம் வாங்க!
Google I/O என்றால் என்ன?
Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடம் வரும் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பாக Android 5.0 Key Lime Pie பதிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவே இந்த ரகசிய விளையாட்டை வைத்துள்ளது. ரகசிய குறியீடு தெரிந்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும்.
[You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு சென்றால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல I, O என்று இருக்கும். அது தான் குறியீடு. அதை க்ளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டுக்களையும் விளையாடலாம்.
உதாரணத்திற்கு IIOIIOII என்ற குறியீட்டை அழுத்தினால் ட்ரம்ஸ் வாசிக்கலாம்.
மற்ற குறியீடுகள்:
Cat : IIIOOIII
Space: OOIOIOIO
Pong : IOOOOOOI
Bacon : IOOIOOOO
Simone : IIOIOOII
Eightbit : OIOIOOII
Synth : IOOOIOOO
ASCII : OIIIIIII
Bowling : OIIIOIOI
Rocket : OIOOOIOI
Burger : OOIIIOOI
நன்றி ப்ளாக்கர் நண்பன்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|