தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நட்பு என்பது அவசியமா?

View previous topic View next topic Go down

நட்பு என்பது அவசியமா? Empty நட்பு என்பது அவசியமா?

Post by Guest Wed Jul 14, 2010 4:30 pm

நட்பு என்பது அவசியமா?

[You must be registered and logged in to see this image.]

  • இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது
- புளுவர்.

  • ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை
- அறிஞர் அண்ணா

  • பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.
-புல்லர்

  • உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.
- கன்பூசியஸ்

  • நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.
-சாக்ரடீஸ்

  • ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பானாய் இருப்பது ஒன்றே வழியாகும்.
-எமர்சன்

  • உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.
-வோல்டன்

  • உலகின் அதிபதியாக இருந்தாலும், ஒரு நண்பன் அவசியமே
-யங்

  • முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
-யூரிபிடிஸ்

  • நம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்
- சான்னிங்

  • வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான்
Anonymous
Guest
Guest


Back to top Go down

நட்பு என்பது அவசியமா? Empty Re: நட்பு என்பது அவசியமா?

Post by Rikaz (Amarkkalam) Wed Jul 14, 2010 5:51 pm

நட்பு என்பது ரொம்ப நல்ல விசயம் பிரபு
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

நட்பு என்பது அவசியமா? Empty Re: நட்பு என்பது அவசியமா?

Post by Guest Wed Jul 14, 2010 5:57 pm

நட்பு ரெம்ப நல்ல விசயங்களை தரும்
சிலநேரம் நமக்கு சோகங்களையும் தரும்
Anonymous
Guest
Guest


Back to top Go down

நட்பு என்பது அவசியமா? Empty Re: நட்பு என்பது அவசியமா?

Post by Admin Wed Jul 14, 2010 6:57 pm

தகவலுக்கு நன்றி பிரபு
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

நட்பு என்பது அவசியமா? Empty Re: நட்பு என்பது அவசியமா?

Post by Rikaz (Amarkkalam) Wed Jul 14, 2010 8:50 pm

பிரபுமுருகன் wrote:நட்பு ரெம்ப நல்ல விசயங்களை தரும்
சிலநேரம் நமக்கு சோகங்களையும் தரும்

ஆமாம் ஆமாம் கரெக்டா சொல்றீங்க
Rikaz (Amarkkalam)
Rikaz (Amarkkalam)
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 108

Back to top Go down

நட்பு என்பது அவசியமா? Empty Re: நட்பு என்பது அவசியமா?

Post by இனியவளே Thu Jul 15, 2010 11:53 am

ஆம் நட்புணர்வு நல்வாழ்வை தரும்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

நட்பு என்பது அவசியமா? Empty Re: நட்பு என்பது அவசியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum