Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலிக்கப் போகிறீர்களா?
Page 1 of 1 • Share
காதலிக்கப் போகிறீர்களா?
காதலிக்கப் போகிறீர்களா?
[You must be registered and logged in to see this image.]
இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
- பாரசீகப் பழமொழி
- காத்தரின் ஹெப்பர்ன்
- பிரயன் வாங்
-ரஷ்யப் பழமொழி
- டி.ஹெச். லாரன்ஸ்
-போலந்து பழமொழி
- ஆம்புரோஸ் பியர்ஸ்
- ஜூல் ரெனா
- ஆல்ஃப்ரெட் டென்னிசன்
- டக்ளஸ் யேட்ஸ்
- யாரோ
-ஆப்பிரிக்கப் பழமொழி
- யாரோ
-வில்லியம் தாக்கரே.
-பெய்லி
-டென்னிசன்
-ஊட்
-ஜார்ஜ்
-ஜான் டிரைடன்.
-லாங்பெல்லோ.
-ஸ்லிப்ட்
-கர்னிலியஸ் நீல்.
-சுவீடன் பழமொழி
-மார்லோ
-பைரன்
-ஜெரோம்.
- ஆபின்டன்
-லோவில்
-கதே
-சார்லஸ் டிப்டின்.
-கேபிள்
-ஹெர்பர்ட்.
[You must be registered and logged in to see this image.]
இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
- காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது.
- பாரசீகப் பழமொழி
- சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.
- காத்தரின் ஹெப்பர்ன்
- காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.
- பிரயன் வாங்
- காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள்
-ரஷ்யப் பழமொழி
- ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
- டி.ஹெச். லாரன்ஸ்
- பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது.
-போலந்து பழமொழி
- காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.
- ஆம்புரோஸ் பியர்ஸ்
- காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.
- ஜூல் ரெனா
- காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.
- ஆல்ஃப்ரெட் டென்னிசன்
- காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.
- டக்ளஸ் யேட்ஸ்
- காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.
- யாரோ
- காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை.
-ஆப்பிரிக்கப் பழமொழி
- கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
- யாரோ
- விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.
-வில்லியம் தாக்கரே.
- இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே.
-பெய்லி
- காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல்.
-டென்னிசன்
- சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.
-ஊட்
- உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை.
-ஜார்ஜ்
- காதலே, காதலின் வெகுமதி.
-ஜான் டிரைடன்.
- காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.
-லாங்பெல்லோ.
- காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான்.
-ஸ்லிப்ட்
- உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.
-கர்னிலியஸ் நீல்.
- காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர்
-சுவீடன் பழமொழி
- உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல்.
-மார்லோ
- ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.
-பைரன்
- காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.
-ஜெரோம்.
- உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ.
- ஆபின்டன்
- காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது.
-லோவில்
- யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.
-கதே
- அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.
-சார்லஸ் டிப்டின்.
- தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.
-கேபிள்
- போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.
-ஹெர்பர்ட்.
- காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
Guest- Guest
Re: காதலிக்கப் போகிறீர்களா?
காதலைப் பற்றி இத்தனை பேர் சொல்லிருக்காங்களே நல்ல விசயம் தான் உண்மையிலே காதல் புனிதமானது தான்.
நீங்க யாரை காதலிக்கிறீங்க பிரபு
நீங்க யாரை காதலிக்கிறீங்க பிரபு
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Re: காதலிக்கப் போகிறீர்களா?
chellam wrote:காதலைப் பற்றி இத்தனை பேர் சொல்லிருக்காங்களே நல்ல விசயம் தான் உண்மையிலே காதல் புனிதமானது தான்.
நீங்க யாரை காதலிக்கிறீங்க பிரபு
ஏன் செல்லம் நான் நல்ல இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா
-- [You must be registered and logged in to see this image.]
Guest- Guest
Re: காதலிக்கப் போகிறீர்களா?
ஹாஹாஹா உண்மையைச் சொல்லுங்க பிரபு
Rikaz (Amarkkalam)- தள நிர்வாகி
- பதிவுகள் : 108
Similar topics
» காதலிக்கப் போகிறீர்களா?
» உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?
» உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா ?
» வீடு கட்ட வாங்க போகிறீர்களா....?
» மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?
» உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?
» உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா ?
» வீடு கட்ட வாங்க போகிறீர்களா....?
» மோர்க் குழம்பு செய்யப் போகிறீர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|