Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகள்...
Page 1 of 1 • Share
பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகள்...
சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமானதாகவும், பெரும்பாலானோர்களின் செல்லக்குட்டியாகவும் திகழும் ஃபேஸ்புக் பல சிறப்பம்சங்களை தினமும் அறிமுகப்படுத்தியவாறே உள்ளது. ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் சிலருக்கு நன்மைகளையும் பலருக்கு தீமைகளையுமே செய்துவருவதை உலகறியும். தீமைகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஹேக்கும், விஷமிகளுமே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை ஹேக்கிலிருந்து பாதுகாக்கவும் இந்நிறுவனம் பல வழிகளிலும் முயன்று வருகிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போலவே இவ்வாறான நிகழ்வுகளும். நீங்களும் ஃபேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கினையும் பத்திரம்போல் பாதுகாப்பாக்கலாம். சில நச் டிப்ஸ் உங்களுக்காக....
கடவுச்சொல் :
ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். பாஸ்வர்ட் என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் முதன்மையான வேண்டுகோள். இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் !@#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்.
இ-மெயில்:
ஃபேஸ்புக் கணக்கிற்காக நீங்கள் பயன்படுத்தும் இ-மெயில்முகவரியை பாதுகாப்பாகவும், சிராக பயன்படுத்தியும் வருதல் நன்மைதரும். ஏனெனில் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கின் கடவுச்சொல் தொலைந்துவிட்டால் ரெக்கவரி செய்வதற்கு இ-மெயில் முகவரியே முக்கியம் அமைச்சரே!
லாக்அவுட்:
ஃபேஸ்புக் பயன்படுத்தி முடித்தவுடன் அதை கண்டிப்பாக லாக்அவுட் செய்யவேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோள். ஏனெனில் ஃபேஸ்புக் செஸன் என்ற முறையானது மிகவும் திறன்வாய்ந்தது. எனவே நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை லாக்அவுட் செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கூட அது அப்படியே இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வேறு யாராவது கூட அதை பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைக்கவும்.
வைரஸ் தடுப்பான் :
நீங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் லேப்டாப்புகளில் வைரஸ் தடுப்பான்களை[Antivirus] பயன்படுத்தவேண்டும்.
பாதுகாப்பு கேள்விகள்...
பாதுகாப்பு கேள்விகள்[செக்யூரிட்டி கொஸ்டீன்]]. இதில் உங்களுக்கு மிகவும் பழக்கமுள்ள கேள்விக்கு மட்டும் சரியான பதிலைத்தரவேண்டியது மிகவும் அவசியம். கடவுச்சொல் தொலைந்தாலோ அல்லது மறந்தாலோ இது பெரிதும் உதவும்.ஃபேஸ்புக்கின் மிகவும் முக்கியமான ஒன்று இந்த பாதுகாப்பு கேள்விகள்.
பாதுகாப்பான முறை:
ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் ஆங்காங்கே காணப்படும் கேடுகெட்ட சில லிங்க்குகளை கிளிக்செய்கையில் கவனம் தேவை. பெரும்பாலும் ஆபாச படங்களாகவே ஸ்பேம் வைரஸ்கள் பரவி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
கடவுச்சொல் பத்திரம் :
உங்களுடைய கடவுச்சொல்லை மற்றவருக்கு தருவதையோ, தெரியும்படி பயன்படுத்துவதையோ தவிர்ப்பதே நல்லது.
உங்கள் உலாவி:
கணினிகளில் பயனடுத்தும் ப்ரௌசெர் என்ற உலவிகளை அவ்வப்பொழுது அப்டேட் செய்வதும் சாலச்சிறந்தது. இவைதான் இன்டர்நெட் பயன்பாட்டின் அடிப்படியே!
கவனமாக பயன்படுத்தினால் ஃபேஸ்புக் நன்மைகளையே தரும்...
நன்றி:http://www.seithy.com

Similar topics
» நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா?
» பாதுகாப்பாக INTERNETல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6
» பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்: காணொளி தமிழில்
» உங்கள் பென்டிரைவ் வை பாதுகாப்பாக பயன்படுத்த
» உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக பயணிக்கிறார்களா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum