Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
யூடியூப்பில் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கான இலகுவழி!
Page 1 of 1 • Share
யூடியூப்பில் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கான இலகுவழி!
உலகில் தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர வீடியோ பகிர்வு தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.
Private Videos ,Country Blocked Videos என இருவகை இருக்கிறது. இதில் Private Videos ஐ பார்ப்பது கடினம். ஆனாலும் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது Country Blocked Videos ஐ எப்படி பார்வையிடுவது என்று பார்ப்போம்.
Youtube இல் நீங்கள் சில வீடியோக்களை பார்க்கும்போது “The Uploader has not made this video available in your country” என்ற தகவல் வந்திருக்கும். இதற்கான காரணம் அந்த வீடியோவை Upload செய்தவர் அதை குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே பார்க்கக்கூடியவாறு செய்திருப்பார். அந்த நாடுகளை தவிர வேறு நாடுகளில் இருப்பவர்கள் அவ் வீடியோவை பார்க்கமுடியாது.
ஏன் Block செய்கிறார்கள் ?
சில வீடியோக்கள் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே ஒளிபரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் ( Copyright ). அவ்வாறு ஒளிபரப்ப அனுமதி இல்லாத நாடுகளில் இவ்வாறு பார்ப்பதற்கு தடை செய்யப்படுகிறது. உதாரணமாக BBC யின் “Stop Calling it a Honeymoon! - Gavin and Stacey - BBC Three”என்ற வீடியோவை அவர்களது நாட்டில் மாத்திரம் ஒளிபரப்புவதற்கான அனுமதியை BBC வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளில் இந்த வீடியோவை பார்க்கமுடியாது.
இப்படியான வீடியோக்களை பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது வழி மிகவும் இலகுவானது. அதாவது அந்த வீடியோவிற்குரிய URL இல் சிறிய மாற்றத்தை செய்யவேண்டும். உதாரணமாக வீடியோவிற்கான URL கீழ்கண்டவாறு இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
இதில் watch?v= என்பதை v/ என Replace செய்யவேண்டும். Replace செய்தபின்னர் URL கீழ்க்கணடவாறு இருக்கும்
[You must be registered and logged in to see this link.]
இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களால் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.
நன்றி:http://www.tamilkathir.com/

Similar topics
» யூடியூப்பில் புகைப்படங்களை தரவேற்றம் செய்ய
» இந்திய புராதனச் சின்னங்களை 360 டிகிரி கோணத்தில் இன்டர்நெட்டில் பார்ப்பதற்கான சேவையை
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
» YOUTUBE வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்ய
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum