Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
Page 1 of 1 • Share
சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
பட்டன் காளான் – 100 கிராம்
தயிர் – 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் – 1 தேக்கரண்டி
ரெட் கலர் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான்,இஞ்சி பூண்டு விழுது,தயிர்,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி 15 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளான்களை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான காளான் 65 ரெடி.
நன்றி:http://www.sikams.com/

Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
முரளிராஜா wrote:சுவையா இருக்குமா ?
எல்லாம் இருக்கும் இருக்கும்...ஒன்னும் ஆகாது சும்மா சாப்பிடுங்க
டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க நானும் சாப்பிடனும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
நான் காளான் சாப்பிட்டு உள்ளேன். ரொம்ப நல்லாருக்கு. இது உணவுக்கேன்றே உள்ள காளான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
ஸ்ரீராம் wrote:நான் காளான் சாப்பிட்டு உள்ளேன். ரொம்ப நல்லாருக்கு. இது உணவுக்கேன்றே உள்ள காளான்.
அப்படியா நான் சாப்பிட்டதில்ல....ஆனால் சூப் குடிச்சிருக்கேன்.. சுவை தெரியல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
நல்லாருக்கு அக்கா சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
சரி அக்காக்கு ஒரு பார்சல் அனுப்புங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
அனுப்பினால் போகுது. ஆனால் உங்களுக்கு அனுப்பிய தங்க காசுகளே உங்களுக்கு வந்து சேரலையே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
ஸ்ரீராம் wrote:அனுப்பினால் போகுது. ஆனால் உங்களுக்கு அனுப்பிய தங்க காசுகளே உங்களுக்கு வந்து சேரலையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சூப்பர் காளான் 65 உங்கள் வீட்டில் மணக்க!
சரி சரி கவலையை விடுங்க. அனுப்புறேன் ஆனால் மகா பிரபு பாதியில் அவர் வாங்கி சாப்பிடார்ணா நான் பொறுப்பில்லை. சரியா அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் வாய், மணக்க வேண்டுமா?
» சூப்பர் !! சூப்பர் படங்கள் ... உங்கள் பார்வைக்கு
» மணக்க மணக்க 30 வகை கூட்டு பொரியல்- மின்நூல்
» உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா?
» உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|