தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Mon Apr 01, 2013 12:37 pm

உறவுகளுக்கு வணக்கம்,

இன்னும் இரு தினங்களில் இந்தியன் பிரிமியர் லீக் 2013 ஆரம்பம் ஆகின்றது, இந்த நேரடி ஒளிப்பரப்பு அமர்க்களத்தில் இருந்துக்கொண்டும் கண்டுகளிக்கலாம். அதற்க்கான வசதியை அமர்க்களம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். http://www.amarkkalam.net/t8168-ipl-2013-live

இந்த ஆட்ட விவரங்கள் தேதி மற்றும் நேரம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் தரவிறக்கி கொள்ளுங்கள்.


Download ஆட்டம் விவரங்கள் (Schedule)



நன்றி
நிர்வாகிகள் குழு
அமர்க்களம் கருத்துக்களம்


Last edited by ஸ்ரீராம் on Sat Apr 13, 2013 4:57 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by மகா பிரபு Mon Apr 01, 2013 12:50 pm

மிக்க மகிழ்ச்சி அண்ணா.. கைதட்டல் கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 3:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி...

by ஸ்ரீராம் Today at 12:37 pm
சிறு தவறுகள் நடக்கிறது தங்கள் தட்டச்சில்... அடிக்கடி பார்க்க நேர்வதால் சொல்கிறேன்...

உறவுகளுக்கு வணக்கம்,

இன்னும் இரு தினங்களில் இந்தியன் பிரிமியர் லீக் 2013 ஆரம்பம் ஆகின்றது, இந்த நேரடி ஒளிப்பரப்பு அமர்க்களத்தில் இருந்துக்கொண்டும் கண்டுகளிக்கலாம். அதற்க்கான வசதியை அமர்க்களம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

என்பதில் வரும் அதற்க்கான என்பதில் ற் என்ற எழுத்துக்குப் பிறகு க் வராது.

தமிழில் எந்த ஒரு இடத்திலும் ற் மற்றும் ல் பக்கத்தில் மற்றொரு புள்ளி வைத்த எழுத்துக்கள் வராது. வரக்கூடாது. கொஞ்சம் கடைபிடியுங்கள்.

நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Mon Apr 01, 2013 4:14 pm

என் எழுத்து பிழைகளை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி கவியே எற்றுக்கொள்கிறேன்

கண்டிப்பா இனி திருத்திக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 4:28 pm

மகிழ்ச்சி... ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ragu Mon Apr 01, 2013 7:23 pm

நான் கூட விரும்பி பார்ப்பேன் ராமண்ணா நன்றி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 7:34 pm

ragu wrote:நான் கூட விரும்பி பார்ப்பேன் ராமண்ணா நன்றி

மின்சாரம் இருக்குமா? தெரியலையே சாமி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 4:43 pm

இந்த நேரடி ஒளிப்பரப்பு அமர்க்களத்தில் இருந்துக்கொண்டும் கண்டுகளிக்கலாம்.
லிங்க் எங்கே நிர்வாகிகளே...

லிங்க் கொடுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 5:34 pm

லிங்க் எங்கே... லிங்க் எங்கே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Tue Apr 02, 2013 8:18 pm

நாளை ஆட்டம் தொடங்கும் முன் இருக்கும். கவலை வேண்டாம் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 7:08 am

நேற்று இந்தி நடிகைகளின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லையே!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 9:20 am

ஓ அதான் லிங்க் கேட்டாரா கவிஞர் லொள்ளு சொல்லி இருக்கலாமே தம்பி. இணைத்திருப்பேன்.

இன்று இரவு சரியாக எட்டு மணியளவில் லைவ் ஸ்ட்ரீம் காணொளி இணைக்கப்படும். அதற்க்கான சுட்டி டூல்பாரில் "உதவிக்கு" மெனுவிலும் இணைக்கப்படும்.

இன்றைய ஆட்டாம் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆட இருக்கிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 9:25 am

நேற்றைய தொடக்க விழாவில் ஒரு பாடல் காட்சி ஒன்று.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 9:45 am

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 9:46 am

ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சியா தம்பி லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ragu Wed Apr 03, 2013 9:58 am

எனக்கும் ஆவலா இருக்கு ரொம்ப ஜாலி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 3:20 pm

மாலை எட்டு மணிக்கு பாருங்க ரகு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:09 pm

நல்லது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:11 pm

உதவிக்குப் பகுதியில் லிங்க் இன்னும் இணைக்க வில்லையா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 7:54 pm

லிங்க் கிடைக்குமா நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 8:04 pm

டெல்லி பேட்டிங்
முதல் பந்திலேயே சாந்த் அவுட்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 8:10 pm

வந்துட்டேன் ...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 8:14 pm

இந்த முகவரியில் சென்று பாருங்கள்
http://www.amarkkalam.net/t8168-ipl-2013-live
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 9:50 pm

முதல் 20 ஓவர் முடிந்த நிலையில் டெல்லி 128 ஓட்டம் எடுத்துள்ளது.

டெல்லி அணியில் ஜெயவர்தனே அதிகப்பட்சமாக 66 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

இந்த ஆட்டத்தை நேரடியாக காண: நம் தளத்தில்
http://www.amarkkalam.net/t8168-ipl-2013-live
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by சிவா Wed Apr 03, 2013 10:19 pm

2g நெட்வொர்க் லும் பார்க்க முடிகிறது மிக அருமை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு  - IPL Season 6 - 2013   Empty Re: இந்தியன் பிரிமியர் லீக் 2013 நேரடி ஒளிப்பரப்பு - IPL Season 6 - 2013

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum