தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

View previous topic View next topic Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by முரளிராஜா Thu Apr 04, 2013 1:20 pm

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் 8771cf6e-2b22-4da6-a1fc-77a3dce13e28_S_secvpf

மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீ வில்லிப்புத்தூர். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திëக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார்.

குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார். பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக்கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார்.

அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை எமக்கு உகந்தது! என்றருளினார். அது முதல் கோதைக்கு`சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!' என்று பெயர் உண்டாயிற்று. ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தலபுராணம்.

இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். ஆண்டாள் பாடிய நாச்சியார் திரு மொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 1:30 pm

முயற்சிக்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by ரானுஜா Thu Apr 04, 2013 1:32 pm

மகா பிரபு wrote:முயற்சிக்கிறேன்

laugh laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by முரளிராஜா Thu Apr 04, 2013 1:34 pm

மகா பிரபு wrote:முயற்சிக்கிறேன்
உங்க பழைய முயற்ச்சிகளை நான் வீட்டில் சொல்லவா பிரபு முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 1:38 pm

ஏன் அடிக்கடி பயம் காட்டுறிங்க!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by முரளிராஜா Thu Apr 04, 2013 1:41 pm

மகா பிரபு wrote:ஏன் அடிக்கடி பயம் காட்டுறிங்க!
எல்லாம் உங்க நன்மைக்குதான் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by P Ramachandran Thu Apr 04, 2013 2:34 pm

தலைப்பு சட்று நெருடுகிராற்போல் தெரிகிறது
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by ரானுஜா Thu Apr 04, 2013 2:43 pm

P Ramachandran wrote:தலைப்பு சட்று நெருடுகிராற்போல் தெரிகிறது

ஆமா புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 2:51 pm

மன்னிக்கவும் . எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by P Ramachandran Thu Apr 04, 2013 4:18 pm

தவறை உடனே திருதிக்கொண்டமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!!
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 4:22 pm

P Ramachandran wrote:தவறை உடனே திருதிக்கொண்டமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!!
தங்களுடைய ஆலோசனைக்கு நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 4:54 pm

ஆயிடுச்சி... ஆயிடுச்சி....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 4:57 pm

அமர்க்களத்தில் சின்ன பையன் நான் மட்டும்தான் ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:00 pm

நம்பிட்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:13 pm

அட உண்மைதாங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் Empty Re: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum